வேலூர். மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால்
ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ தன்வந்திரி மற்றும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும் வருகிற
29.11.2015 அன்று நடைபெற உள்ள 2வது மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய் கிழமை
27.10.2015 ஐப்பசி பௌர்ணமி தினத்தில் காலை
10.00 அளவில் ஸ்ரீ மகா லட்சுமி யாகமும்
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும்
1008 சுமங்கலிகளுக்கு மாங்கல்ய சரடு வழங்கும்
நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இக்கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவும், பங்கேற்கும் அனைவரும் சகலவிதமான
சௌபாக்கியங்களையும், நல்ல ஆரோக்கியமும், ஐஸ்வரியங்களையும் பெற இந்த சுமங்கலி பூஜை
நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் சுமங்கலிகள் அனைவருக்கும் ஸ்ரீ ஆரோக்கிய
லட்சுமி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ காயத்திரி தேவி, ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ
சரஸ்வதி, ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ
மகிஷாசுரமர்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா, சன்னதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட
மாங்கல்ய சரடு மற்றும் ஸ்ரீ மகா லட்சுமி யாகத்தில் சௌபாக்கிய பொருட்கள்
தாம்பூலத்துடன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்வேலூர். மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டை

தெரிவித்தனர்

No comments:
Post a Comment