ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சத்ரு சம்ஹார சுப்ரமணிய த்ரிஷதி ஹோமம்
நாளை குரோதி வருடம் ஐப்பசி மாதம் 5 ம் தேதி 22.10.2024 செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி முன்னிட்டும் காலை 11. 00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.
பலன்கள்:
தன்னம்பிக்கை அதிகரிக்க, எதிரிகள் பயம் நீங்க, குழந்தை பாக்கயம் பெற, திருமணத்தடை நீங்க, வியாபார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் பெற, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, குடும்ப அமைதி பெற, பூமி லாபம் பெற, ரியல் எஸ்டேட் தொழிலிலுள்ள தடைகள் விலக.
No comments:
Post a Comment