பஞ்ச மஹா தெய்வீக திருக்கல்யாண மஹோத்ஸவம் அழைப்பிதழ்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் மாசி மாதம் 11ம் தேதி 23.02.25 ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மீன லக்னத்தில் பஞ்ச மஹா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment