ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா
தேசிய ஆயுர்வேத தினம்
குரோதி வருடம் ஐப்பசி மாதம் 12ம் தேதி 29.10.24 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment