Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 21, 2024

சத்ரு சம்ஹார சுப்ரமணிய த்ரிஷதி ஹோமம்


நாளை குரோதி வருடம் ஐப்பசி மாதம் 5 ம் தேதி 22.10.2024 செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி முன்னிட்டும் காலை 11. 00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. 

பலன்கள்: 

தன்னம்பிக்கை அதிகரிக்க, எதிரிகள் பயம் நீங்க, குழந்தை பாக்கயம் பெற, திருமணத்தடை நீங்க, வியாபார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் பெற, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, குடும்ப அமைதி பெற, பூமி லாபம் பெற, ரியல் எஸ்டேட் தொழிலிலுள்ள தடைகள் விலக.




 Satru Samhara Subramaniya 

Trishati Homam

Date & Time:

Iyappasi 5, 22.10.2024 Tuesday, 11.00 am to 1.00 pm Sasti Thithi, Shatru Samhara 
Subramanya Trishati Homam Abishekam - Alangaram Archana 

Benefits: 

This yagam helps one to get  rid of depression and all other family problems. It removes fear of enemies, Obstacles of Marriage & Getting child birth, obstacles of Real Estate. If you face setbacks with regard to factory, business and jobs this homam is most ideal to choose.




Friday, October 18, 2024

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் 
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசிகளுடன் 
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மார்கழி மூலம், ஹனுமன் ஜெயந்தியில் 
1000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

குரோதி வருடம் மார்கழி மாதம் 15ம் தேதி 30.12.24 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறவுள்ளது.




 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல ரோக நிவாரணம் பெற 
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 
20ம் ஆண்டு தைலாபிஷேகத் திருவிழா

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 13ம் தேதி 28.11.24 வியாழக்கிழமை முதல் கார்த்திகை 29ம் தேதி 14.12.2024 சனிக்கிழமை வரை, காலை 08.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறவுள்ளது.  




 

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா 

தேசிய ஆயுர்வேத தினம்

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 12ம் தேதி 29.10.24 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள்  நடைபெறவுள்ளது.




 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

108 சுமங்கலி பூஜை 

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 29ம் தேதி 14.12.24 சனிக்கிழமை சதுர்த்தசி திதி, விருச்சிகம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.




 ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 20 ம் ஆண்டு வருஷாபிஷேகம் மஹா தன்வந்திரி ஹோமம் புஷ்ப யாகம் 


குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.



 20ம் ஆண்டு ஸ்ரீ தன்வந்திரி  பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 108 கலசத்தில் மூலிகை தீர்த்த திருமஞ்சனம்


குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.




 ஸ்ரீ பைரவர் ஜெயந்தி விழா 
64 பைரவர் யாகத்துடன் ஆயிரம் நன்மைகள் செய்யும் அஷ்ட கால பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேக விழா

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 7-8ம் நாள் 22-23.11.2024 தேதி சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை  தேய்பிறை அஷ்டமியில் நடைபெறுகிறது.







திருவோணம் முதல் திருவாதிரை வரை 

மஹா தன்வந்திரி யாகம் 



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 06 ம் தேதி 23.10.24 புதன்கிழமை முதல் ஐப்பசி 22ம் தேதி 08.10.24 வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.






 

திருமூர்த்தி ஸ்தலத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ குபேர ராஜ கணபதி, ஸ்ரீ விஷ்ணு, மற்றும் ஸ்ரீ சிவன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி 27.10.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.

 



 பஞ்ச மஹா தெய்வீக திருக்கல்யாண மஹோத்ஸவம் அழைப்பிதழ்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் மாசி மாதம் 11ம் தேதி 23.02.25 ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மீன லக்னத்தில் பஞ்ச மஹா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.





               ஸ்ரீ அரசு - வேம்பு திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதிமிருகசீரிஷம் நட்சத்திரம்சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மகர லக்னத்தில் அரசு வேம்பு 

திருக்கல்யாண உற்சவம்.