Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 7, 2023

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி  பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா,

 06.09.2023 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக  நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்கோகுலாஷ்மியை முன்னிட்டுஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கல் ஊஞ்சலில்ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள்மகா அபிஷேகஆராதனைகளுடன்ஸ்ரீ கிருஷ்ண யாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணருக்கு வெண்ணெய் , சீடைமுறுக்குதட்டைஅப்பம்லட்டு உள்ளிட்டவற்றை வைத்து நிவேதனம் செய்துபக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல்தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டிகால பைரவருக்கு சிறப்பு பூஜைஅபிஷேகஆராதனைசிறப்பு அா்ச்சனைகள் நடைபெற உள்ளது.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஹோம பிரசாதங்களை வழங்கினார்.





No comments:

Post a Comment