Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 30, 2017

Sahasra Chandi Yagam/1000 Chandi Homam


Kaladosha Nivarthi Yagam and Sani Santhi Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
காலனை வெல்லும் காலதோஷ நிவர்த்தி ஹோமம்
சஞ்சலம் தீர்க்கும் சனிசாந்தி ஹோமம்

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான சஞ்சலங்கள் வந்து முயற்சியை தடுக்கிறது.. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் சஞ்சலம் பெரிதும் வள்ர்ச்சியை பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 01.07.2017  சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சனி ப்ரீத்தி ஹோமம் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் இந்த யாகத்தில்  கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, ல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்படவுள்ளது ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜை பைரவர் பூஜை சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sudarsana Jayanthi 2017 - Maha Sudarsana Homam

தன்வந்திரி பீடத்தில் 02.07.2017ல்

ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு

சங்கடம் அறுக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நவமிதிதி  ஆனி சித்திரை நட்சத்திரம்  அன்று ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

சுதர்ஸன ஹோமம் எதற்கெல்லாம் பண்ணலாம்?

ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார்  பல தெய்வங்கள் ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16 விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார் மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்
.
இப்படிப்பட்ட ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்,சுத்தமாகவும் பக்தி ச்ரத்தையுடனும் பரம விஸ்வாசத்துடனும் நம்பிக்கையுடன் கலந்து கொள்ளும் பொழுது காலை 10.00 மணியளவில் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தின் நல்ல பலன்களை எதிர்பார்க்கமுடியும்

ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது. தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் மேலும் காம, க்ரோத, வக்ர சிந்தனைகள் தமக்கும் ஏற்படாமல் காத்து, பிறருக்கும் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்து காக்கவேண்டும்.என்றும் பிரார்த்தனை செய்யலாம்

சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் சுதர்சன ஹோமம் பண்ணுவதால் உண்டாகிறது. இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது.


மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை  ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.

Tuesday, June 27, 2017

Vidhya Ganapathi Homam At Sri Danvantri Arogya Peedam

Walajapet, Sri Danvantri Arogya Peedam Founder and Peedathipathi, Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting “ Sri Vidya Ganapathy Homam “ on Wednesday 28.06.2016 by 10.00 A.M at Sri Danvantri Arogya Peedam. Lord Ganesha is the remover of all obstacles and is worshipped in the beginning of any pooja or commencement of any auspicious work. Lord Ganesh is an embodiment of knowledge and wisdom and bestows his blessings.
He is being worshipped in the form of  Vidya Ganapati for success in examinations, Buddhi Ganapati for knowledge, He is the son of Lord Shiva and Goddess Parvati. The devotee can get rid of all the obstacles and problems that he or she might encounter in their new ventures of life, both professional and personal by worshipping Lord Ganapathy.

Lord Ganesha is also believed to be the governor of the Mooladhara chakra, which signifies material prosperity. Hence performing the Ganapathi Homam grants wealth and solves wealth related issues in a devotee’s life.
Lord Ganesha is also believed to be the gatekeeper of the Sushumna Nadi, located inside the Mooladhara Chakra. Performing the Ganapathi Homam enlightens the spiritual mind and makes one conscious of the higher realms of existence.It is a belief that by worshiping Ganesha once a year by conducting the Homam, one can achieve prosperity, health and a happy domestic life.
The Ganapathi Homam also gives the benefit of good health to the devotees who might suffer from ailments like anxiety, depression and injuries sustained during accidents. Lord Ganapathi is worshiped as the God of Success. Worshiping him is believed to ensure success and win over mortal enemies.

For More Details,

Ph: 04172-230033/230274/09443330203

Monday, June 26, 2017

1000 Chandi Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
 ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்
21.07.2017 ல் கோ ல‌ஷ்மிக்கும் ரிஷப ராஜாவிற்கும்
 காலை 9.30 மணிக்கு
திருக்கல்யாணம்,
23.07.2017 முதல் 30.07.2017 வரை
சஹஸ்ர சண்டி யாகத்துயுடன்,
தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை
23.07.2017 வாஞ்சாகல்ப கணபதி-நவக்கிரக-ஸ்ரீலக்ஷ்மி-தன்வந்திரி-சுதர்சன யாகம்,
24.07.2017 ஏகாதச ருத்ர ஹோமம்,
25.07.2017 சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம்
26.07.2017 நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா-திதி நித்யா ஹோமம்,
27.07.2017, ஸ்ரீ வராஹி ஹோமம்-ராகு கேது பெயர்ச்சி ஹோமம்,
28.07.2017, ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி-ஸ்ரீசூக்தம்-குபேர ல‌க்ஷ்மி யாகம்,
29.07.2017 நவ துர்காஹோமம்-சந்தான பரமேஸ்வரி யாகம்,
30.07.2017 தசமஹா வித்யா-சுயம்வரகலா பார்வதியாகம்,
23.07.2017 முதல் 30.07.2017 வரை தினமும் காலை மாலை தேவி மஹாத்மிய பராயணமும் சஹஸ்ர சண்டி ஹோமம், நடைபெறும்,
மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274/ 9443330203


Sunday, June 25, 2017

Gho Lakshmi Rishabha Raja Thirukallayanam with Naada Sangamam.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
வருகிற 21.07.2017ல் ஆடி வெள்ளியை முன்னிட்டு
கோ லஷ்மி மற்றும் ரிஷப ராஜா திருமணத்துடன்
108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாத சங்கமம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம்தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை  காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கி போற்றுபவன் பிரம்மதேவனையும் தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான். சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள் தான் காளைகள். நந்தி நன்மைகளின் சொரூபம், வம்ச விருத்தியின் அடையாளம்  மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பர் எனலாம். இத்தகைய பெருமைகளுடன் நம்முடன் வாழும் பசுவிற்கும் காளைக்கும்   டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட திருமண மகோத்சவம் நடைபெற உள்ளது. இவ் வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் அஷ்ட வசுக்கள், மற்றும் நவக்கிரகங்களின் ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர் கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன் மற்றும் உலகம்  என்று பொருள் சொல்லப்படுகிறது  ஸ்ரீ.ராமபிரான், ஸ்ரீ மஹா விஷ்ணு பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜை தான் என்கிறது புராணங்கள்.


மேற்கண்ட திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வருகிற 16.07.2017 ஞாயிற்று கிழமை காலை 6.30 மணிக்கு பந்தக்கால் முகூர்த்தமும்  காலை 7.00 மணியளவில் ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் நவகன்னிகைகளுக்கு பொங்கல் இடுதலும் 10.00 மணிக்கு சுமங்கலி பூஜையும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 20.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு சிவ பார்வதி யாகத்துடன் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் நடைபெற்று   மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும் 7..00 சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் அறுசுவை விருந்தும் நடைபெற உள்ளது. 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு தம்பதி பூஜையும் 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மாங்கல்ய தாரணமும் நடைபெற உள்ளது. இதினை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை 108 நாதஸ்வர வித்வான்களும் 108 தவில் வித்வான்களும் இணைந்து நடத்தும் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தேரிவித்தனர்.

Thursday, June 22, 2017

Sahasra Chandi Yagam (1000 Chandi Homams)

Vellore district, Walajapet, Sri Danvantri Arogya Peedam, Founder Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting, “ Sahasra Chandi Yagam (1000 Chandi Homams)” for viswasanthi from Sunday 23.07.2017 to Sunday 30.07.2017 at Sri Danvantri Peedam, Walajapet.

Events:  Gho Pooja, Kalasa Sthapanam, Ganapathi Puja, Punyavachanam, Shodasha Mahalakshmi, Navagraha sthapana, Nandi Shradam, 64 yogini Puja, Shethrapalakar Puja, Durga Saptasathi - 1,000 recitations, Yagna with 15 different items, Suvasini Pooja, Vaduka Bhairavar Puja, Kannya Pooja, Nithya Annadhanam, Brahmana Bhojanam, Vastra Dhanam.

The Sahasra Chandi Homa is the most powerful energy experience that we can attain in lifestyle. It gives us the ability to cloister our senses so that we want nothing more than to sing and chant to the Divine Mother Goddess Maa Devi Chandika Parameswari and worship her throughout the day and night.

The benefits of this sadhana have been further proclaimed by the Varahi Tantra, an authoritative Tantric text which describes among many things the application of the Chandi, which says that the Sahasra Chandi Yajna will bring the ultimate wisdom and liberation.

The scripture Saptashati offers 700 valuable slokas divided into 3 episodes covering 13 chapters dealing with 3 incarnations of mother. "Maheswari, Mahakali, Mahalakshmi, Mahasaraswathy expressed as Kriyashakti Ichashakti Gnanashakti" etc. Chandipath is recognised as a jewel of sruthis and a great Sadhana Sasthra, which has to be recited with great devotion and discipline in the method our tradition has prescribed.

Benefits of Sahasra Chandi Yagam:-

1. To get rid of effects of black magic,
2. to get rid of difficulties caused by planets,
3. to get rid of great fears,
4. achieves Peace,
5. to get over fear of death, attention of the king,
6. getting desires fulfilled and destruction of enemies,
7. to attract Women as well as destroy enemies,
8. Pleasant life and obtaining immense wealth,
9. to get sons and grand sons,
10. to get rid of the fear of the highest post official,
11. to get occult powers,
12. for putting war to an end,
13. To come out of prison,
14. to get rid of great sorrow, banishment from caste, loss of life, salvation.
15. Fulfilling any wanted desire
16. Goddess Mahalakshmi will visit him and he will get all wealth.

All are invited for participating and for doing Yagna Kaingaryam and have the blessings of divine mother Maa Chandika Parameswari along with our Guruji Sri Muralidhara Swamigal.

For more details, contact;

Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet,
Vellore District, 632513.
Ph: 04172-230033/230274/09443330203

Wednesday, June 21, 2017

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

ஆகஸ்ட் 23.07.2017 முதல் 30.07.2017 வரை

யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
நடத்தும்

அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஆயிரம் சண்டி ஹோமம்


தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203


Kurma Jayanthi 2017

தன்வந்திரி பீடத்தில் யோகா தின பிரார்த்தனையும்
கூர்ம ஜெயந்தி விழாவும்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  தன்வந்திரி பீடத்தில் 21.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் யோகா தினததை முன்னிட்டும் ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி  திதி கூர்மஜெயந்தியை முன்னிட்டும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று உலக யோகா தினமான இன்று உலக மக்கள் அனைவரும் யோக கலையை கடைபிடித்து ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
கூர்ம அவதார ஜெயந்தி பலன்
சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் தவிர உலகில் வேறெங்கும் கோவில் இல்லை என்ற நிலை மாறி உள்ளது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூர்ம பெருமாளுடன் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி அமைத்துள்ளார்.

இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Karyasiddhi Homangal of JULY 2017-Sri Danvantri Arogya Peedam


Tuesday, June 20, 2017

GURU PURNIMA 2017 - KODI DEEPAM KODI ARCHANA

ஜூலை 09 குருபூர்ணிமா முதல்
தன்வந்திரி பீடத்தில் கோடான கோடி நன்மை தரும்  கோடி தீபத்துடன் கோடி அர்ச்சனை ஆரம்பம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக அமைதி வேண்டியும், உலக நலனுக்காகவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், பொருளாதாரம் உயரவும் வருகிற 09.07.2017 ஞாயிற்றுக் கிழமை முதல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருள் பெற்று ஆரோக்யதுடன் வாழவும் குரு மஹாங்களின் ஆசிகளுடன் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு கோடி அர்ச்சனையுடன் கோடி தீபம் ஏற்றும் வைபவம் குரு பூர்ணிமா நாள் முதல் தன்வந்திரி பீடத்தில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட வைபவம் கீழ்கண்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது.

துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகவும்,கிரக தோஷம்,கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும்தடைகள் விலகவும், திரண்ட செல்வம் ஏற்படவும், அப சகுனம், பெரும் பாவம் விலகவும், குடும்ப ஒற்றுமை, புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி சர்வ பீடைநிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவைகளில் மேன்மையடையவும், மூன்று ஜென்ம பாவங்கள், குல தெய்வகுற்றமும் சாபம், தாம்பத்ய தகராறு, கடன் தொல்லைசனியின்தாக்கம்  திருமணத்தடை விலகவும், ஆரோக்கியமும் நிறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி கல்விகேள்வி களில் குழந்தைகள் விருத்திகாணவும். இல்லத்தில் சகல பொருட்களும் நிறைந்து  தான்யம் பெருமளவில் கிடைத்து, மனநிம்மதி, புத்திரபாக்கியம் ஏற்படவும், பசுக்கள் விருத்தியாகவும், பசிப்பிணிகள் நம்மைவிட்டு அகலுவும், ஐஸ்வரியம், நிலைத்த புகழ், இன்பங்கள் வந்து சேர்ந்து, தர்ம புண்ணியசிந்தனைகள் அதிகரிக்கவும், தாம்பத்யம் சிறக்கவும், . சர்வ மங்களம் உண்டாகவும் இந்த கோடி தீப கோடி அர்ச்சனை நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632513
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033  / 230274/9443330203