வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 18.03.2015ல் புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ மாபெரும் மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது.
ப்ரத்யங்கிரா தேவி யாகத்தின் பலன்:-
பில்லி, சூன்யம், செய்வினை, மாந்திரிக கோளாறுகள், எதிர்மறையான எண்ணங்கள், கண்திருஷ்டி, போன்ற தோஷங்கள் நீங்கவும் சனிதசை, சனிபுக்தி, ராகுதிசை, ராகுபுக்தி, நடப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையவும் தேவையற்ற பயம் விலகவும் உடல்சோர்வு ஆரோக்ய குறைவு தேவையற்ற பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடவும் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் ப்த்ருக்கள் தோஷங்கள் அகலவும் இயற்கை வளம் பெறவும் பஞ்ச பூதம் சக்திகள் மகிழ்ச்சியாக இருக்கவும் மண் வளம், மழை வளம் பெறுகவும் திருமணத்தடை கடன் பிரச்சனை விலகவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் 300க்கு மேற்பட்ட மூலிகைகள் சிகப்பு நிற பழங்கள், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சைபழம், உப்பு, கடுகு, இனிப்பு வகைகள், காரவகைகள் மிளகாய வத்தல், வேப்பஎண்ணெய் பலவிதமான நிவேதினங்கள் மேலும் பல விதமான விசேஷ திரவியங்களை கொண்டு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பவர்களுக்கு கர்ம வினைகள், ஊழ் வினைகள், நீங்கி குடும்ப சந்தோஷம், குடும்ப மகிழ்ச்சி, தம்பதிகள் ஒற்றுமை ஏற்பட்டு ஆரோக்யம் ஆனந்தம் மற்றும் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
Walajapet Danvantri Peedam 18.03.2015 on evening 5.00 p.m.
Prathyangira Devi Yagam:- ‘Life is
not always bed of roses’. We are born to face the ups and downs in our daily
life. Not always our hard work is rewarded. Sometimes we just give up as we
never get results as per our expectations. But at that moment we should come up
by surrendering everything at the feet of ‘Prathyangira Devi’. Prathyangira
Devi is born of Shiva’s third eye and is the goddess with a lion face and a
human body. She has aggressive and fearful look but she is the Mother of Peace
and Prosperity. She is also known as ‘Narasimhika’ in Kalisahasranama Stotram.
She is believed to be Shiva-Shakti form.
If one is not able to attend the
homam we will perform the pooja on your behalf and we will send you our prasadam
to your mentioned address.
Purpose & benefits :
Prathyangira Devi Homam makes us
free from all the negative energy and evil forces. It bestows peace and
happiness removing all the obstacles. This homam retrieves us back our all lost
power and boost up towards goal. It removes major illness and avoids accidents
and misfortunate events. This homam spreads around positive vibrations and
makes one to get rid of enemies, evil eye and black magic. Pratyangira Homam is
done when you being troubled by your enemies directly or indirectly or you are
being surrounded by negative energy, it also provides relief from the evil,
physical ailments and mental traumas.
Homam Thiraviyangal:
During Amavasai or Pournami, or any
special days the homam is performed using Dried Red Chillies, Neem oil, Navadhanyam,
Sweet and Savories, Important Herbals, Salt, Pepper, Turmeric Powder, White Pumpkins,
Silk Sarees, Red color Flowers, Red colors Fruits, Red color Sarees, Kumkum and etc., with other pooja materials to Sri
Pratyangira Devi, She possesses the power to ultimately remove the influences
of black magic. Though very ugra in appearance, she brings peace and grace to
her devotees.
No comments:
Post a Comment