Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, February 28, 2015

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 28.03.2015 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம்:-

லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம்:-

கலைகளில் தேர்ச்சி பெற, வேதாந்த உண்மைகளை அறிந்து கொள்ள, எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை பெற, பக்தர்கள் நல்வழிப் ஞான வடிவம் பெறவும், சந்தேகங்களில் தெளிவு பெற, தலையெழுத்தை மாற்றி அமைக்கவும், அஞ்ஞான இருள் விலக, எதிர்மறை எண்ணங்கள் விலக, துன்பங்கள் விலக, கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் பெற, எதிரிகளை வெல்ல, ஆனந்த மயமான வாழ்வைப் பெற போன்ற பல்வேறு விதமான அற்புதங்களை பெறக்கூடிய ஹோமமான ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமத்தில் மாணவ,மாணவிகள் ஜோதிடர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு ஹயக்ரீவருடன் அருள் பெற ப்ரார்த்திக்கின்றோம். இந்த ஹோமத்தில் ஏலக்காய், வெண்கடுகு, நாயுருவி, மற்றும் வாசனாதி திரவியங்கள் சேர்ப்பதால் ஹோமத்தின் பலன் பரிபூரணமாக கிடைக்கும். வருகிற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வில் வெற்றி பெற்று விரும்பிய துறையில் சேரவும் இந்த யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் 28,03,2015 சனிக்கிழமை காலை 10,30 மணியளவில் நடத்த உள்ளார்.

Hayagriva is worshipped as the God of Knowledge and Wisdom.
Children for their success in their exams empowering them through Vedic prayers.His blessings are sought when beginning study of both sacred and secular subjects.
The benefits of performing this homam are - Improvement in memory and concentration Success in knowledge ventures, studies, education and careers related to education Removal of ignorance, tamas, laziness, inertia.
This homam is particularly recommended for students, teachers, researchers and spiritual seekers who wish to gain the grace of Lord Hayagreeva.

மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 18.03.2015ல் புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ மாபெரும் மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது.

ப்ரத்யங்கிரா தேவி யாகத்தின் பலன்:-
பில்லி, சூன்யம், செய்வினை, மாந்திரிக கோளாறுகள், எதிர்மறையான எண்ணங்கள், கண்திருஷ்டி, போன்ற தோஷங்கள் நீங்கவும் சனிதசை, சனிபுக்தி, ராகுதிசை, ராகுபுக்தி, நடப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையவும் தேவையற்ற பயம் விலகவும் உடல்சோர்வு ஆரோக்ய குறைவு தேவையற்ற பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடவும் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் ப்த்ருக்கள் தோஷங்கள் அகலவும் இயற்கை வளம் பெறவும் பஞ்ச பூதம் சக்திகள் மகிழ்ச்சியாக இருக்கவும் மண் வளம், மழை வளம் பெறுகவும் திருமணத்தடை கடன் பிரச்சனை விலகவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் 300க்கு மேற்பட்ட மூலிகைகள் சிகப்பு நிற பழங்கள், சிகப்பு நிற புஷ்பங்கள், சிகப்பு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சைபழம், உப்பு, கடுகு, இனிப்பு வகைகள், காரவகைகள் மிளகாய வத்தல், வேப்பஎண்ணெய் பலவிதமான நிவேதினங்கள் மேலும் பல விதமான விசேஷ திரவியங்களை கொண்டு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பவர்களுக்கு கர்ம வினைகள், ஊழ் வினைகள், நீங்கி குடும்ப சந்தோஷம், குடும்ப மகிழ்ச்சி, தம்பதிகள் ஒற்றுமை ஏற்பட்டு ஆரோக்யம் ஆனந்தம் மற்றும் ஐஸ்வர்யம் கிடைக்கும்.

Walajapet Danvantri Peedam 18.03.2015 oevening 5.00 p.m. 
Prathyangira Devi Yagam:- ‘Life is not always bed of roses’. We are born to face the ups and downs in our daily life. Not always our hard work is rewarded. Sometimes we just give up as we never get results as per our expectations. But at that moment we should come up by surrendering everything at the feet of ‘Prathyangira Devi’. Prathyangira Devi is born of Shiva’s third eye and is the goddess with a lion face and a human body. She has aggressive and fearful look but she is the Mother of Peace and Prosperity. She is also known as ‘Narasimhika’ in Kalisahasranama Stotram. She is believed to be Shiva-Shakti form.
If one is not able to attend the homam we will perform the pooja on your behalf and we will send you our prasadam to your mentioned address.
Purpose & benefits :
Prathyangira Devi Homam makes us free from all the negative energy and evil forces. It bestows peace and happiness removing all the obstacles. This homam retrieves us back our all lost power and boost up towards goal. It removes major illness and avoids accidents and misfortunate events. This homam spreads around positive vibrations and makes one to get rid of enemies, evil eye and black magic. Pratyangira Homam is done when you being troubled by your enemies directly or indirectly or you are being surrounded by negative energy, it also provides relief from the evil, physical ailments and mental traumas.
Homam Thiraviyangal:
During Amavasai or Pournami, or any special days the homam is performed using Dried Red Chillies, Neem oil, Navadhanyam, Sweet and Savories, Important Herbals, Salt, Pepper, Turmeric Powder, White Pumpkins, Silk Sarees, Red color Flowers, Red colors Fruits, Red color Sarees, Kumkum  and etc., with other pooja materials to Sri Pratyangira Devi, She possesses the power to ultimately remove the influences of black magic. Though very ugra in appearance, she brings peace and grace to her devotees.

தன்வந்திரி பீடத்தில் 18.03.2015 மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்


Maha Sudarsana Homam at Danvantri Peedam on 18th March Wednesday by 10.0 a.m to 1.00 p.m

Maha Sudarsana Homam is a very powerful Homam which fulfills your Desires, removes all kind of Poverty and brings  Health, wealth, peace and Prosperity. It is said that Maha Sudarsana Homam is a powerful Homam that removes obstacles and Blockages on your Path and makes you successful in your mission. It removes your worries and grant you happiness. The Powerful Mantras of Lord Sudarsana Homam remove all your enemies and gives you a protection in all fronts.
Sudarsana Chakram is the great weapon of Lord Vishnu which confronts, cuts and clears the Evil forces, obstacles and enemies … …and paves the way for a new starting, progress, success, growth and smooth continuation at the will of Lord Vishnu. Maha Sudarsana Homam is based on this Sudarsana Chakram along with the Lord Maha Vishnu. Lord Narasimha, an incarnation of Lord Vishnu is believed to be the resident of this Chakram.
It is believed that Performance of the Maha Sudarsana Homam removes your unexpected troubles, obstacles, distress, enemies and those who create trouble for you. It gives you protection and removes your fear of death, fear of distress and bring strength of mind. This great Homam confers health, wealth, success and Prosperity for you ...and spiritual benefit too.
Maha Sudarsana Homam is believed to remove negative energies at your Home, work place and around you. It destroys evil forces around you and your family that hampers your family happiness, your progress, your success and your earnings. It is also effectively minimize the bad planetary effects on you. It Helps in the removal of astrological flaws i.e. any negative things to happen in your horoscope. It is believed that Maha Sudarsana Homam saves and rescue the devotee from anything dangers seems to happen to him or her in the near future or in the long run. Auspicious Sudarsana Mantras which are believed to be equally powerful like Sudarsana Chakram may destroy Evil and negative forces around you and derives good luck and victory for you in your mission.

18.03.2015 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் மாபெரும் சுதர்ஸன யாகம்:-

சுதர்ஸன ஹோமத்தின் சிறப்பு:-
ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம் பொதுவாக எல்லாவித நிவாரணங்களுக்கும் பண்ணலாம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு ஆயுதம் அதாவது ஒருவிதமான பிரச்சினையை மட்டும் தீர்க்கும் சக்தி என்;றால் ஸ்ரீ சுதர்ஸனருக்கு 16 ஆயுதங்கள் உண்டு. இந்த 16 ஆயுதங்களால் நாம் வாழ்வில் பெறவேண்டிய 16விதமான செல்வங்களையும் பெருவதற்குத் தடையாக உள்ள அத்தனை தீய சக்திகளையும் அழித்து நம்மை பதினாரும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கிறார். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சக்ராயுதமான ஸ்ரீமஹா சுதர்ஸனர் ஸ்ரீசக்ரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுவார். மேற்படி ஸ்ரீசக்ரமே பக்தர்களைக் காப்பாற்ற எப்போதும் துணை நிற்கிறது என்பது புராணம்.

ஸ்ரீசுதர்ஸன ஹோமம் குடும்பத் தலைவரின் ஜன்ம மாத ஜன்ம நக்ஷத்திர தினம், அல்லது எந்த மாதத்திலும் சித்திரை, ஸ்வாதி அல்லது திருவோண நக்ஷத்திரம் உள்ள நாள், அல்லது பொதுவான முஹர்த்த நாள் அல்லது குடும்ப உறுப்பினர் யாருடையதாயினும் பிறந்த நாள் அல்லது திருமண நாள் அல்லது ஏதாவது ஒரு சனிக்கிழமை என்று எந்த தினத்தில் வேண்டுமானாலும் ஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமத்தை செய்யலாம்.

ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமத்தில் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டிய ப்ரார்த்தனை செய்து கொள்ளலாம்.

சுதர்சன ஹோமம் செய்வதால் நமக்குக் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.
பலன்கள் இரண்டு வகைப்படும்:-

 1. த்ருஷ்ட பலன் 2. அதிர்ஷ்ட பலன்

1. த்ருஷ்ட பலன்: கண்கூடாகத் தெரியக்கூடிய அல்லது அறியக்கூடிய விஷயங்கள்
2. அதிர்ஷ்ட பலன்: நேரடியாகத் தெரியாதது, காலக்ரமத்தில் உணர்ந்து அறியக்கூடியது.
த்ருஷ்ட பலன்கள்:- 1. குறிப்பிட்ட நாளில் உடல் து}ய்மை பெருகிறது.
2. மனம் தூய்மை பெருகிறது.
3. இல்லம் தூய்மை பெருகிறது.
4. பிறரால் கவனிக்கப்படுகிறோம்.
5. பிறரால் மதிக்கப்படுகிறோம்.
6. பிறரரால் வாழ்த்தப்படுகிறோம்.
7. சுற்றமும் நட்பும் பாராட்டப்படுகிறது.
8. இதற்குண்டான செலவில் பணம் சென்றடைபவரின் குடும்பங்கள் பிழைக்கின்றன.
9. மனிதாபிமானம், மனிதநேயம் போன்றவை வெளிப்படுகின்றன.
10. பொருமை, தன்னடக்கம், ச்ரத்தை போன்ற சிறப்பான ஒழுக்கங்களை பேணும் வைராக்யம் வருகிறது.
11. தங்களின் பண்பு நலன்கள் பிறருக்கு அறியக் கிடைக்கிறது.
12. வந்திருந்தோரின் பண்பு நலன்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.
13. புதிய தகவல்களை அறியும் வாய்ப்பினைப் பெருகிறோம்.
14.மிகுதியான அன்னங்களால் சில ஜீவன்கள் பிழைக்க வகை செய்யப்படுகிறது.
15. சில பொருட்களின் நிலை மாற்றத்தால் ஏற்படும் ரசயான விளைவுகள்.
16.வீட்டைச் சுத்தம் செய்யும்போது சில பழைய பொருட்கள் செப்பனிடப்படுகின்றன.
17. காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கின்றன.
18. சில சமயம் அறிதான சிலருடைய நட்பு கிடைக்கின்றது.
19. தீய எண்ணம் உடையவர்கள் நட்பு  களையப்படுகிறது.
20. அறுசுவை உண்டியை விருந்தோடு உண்ணும் வாய்ப்பு கிடைக்கின்றது.
21. தாய் தந்தையர்மீது நாம்கொண்ட அன்பு மரியாதை இவை வெளியிட வாய்ப்பு ஏற்படுகிறது,

அதிர்ஷ்ட பலன்கள்: (இவற்றில் எவற்றிற்கு இந்த ஹோமம் காரணம் என்று உறுதியாகச் சொல்ல இயலாது)
1. மனோதிடம் கிடைக்கின்றது.
2. வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கை வளர்கிறது.
3. பகவத் ஸேவையின் பேரானந்தம் கிடைக்கிறது.
4. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு ஏற்படுகிறது.
5. பாபங்கள் தொலைந்து புண்ணியங்கள் கிட்டுகிறது.
6. சத்ருக்களின் பலங்கள் குறைகிறது.
7. நண்பர்களின் உதவி பெருகுகிறது.
8. நீண்டநாள் தீராத மனக் கவலை மாறுகிறது.
9. நீண்டநாள் தீராத வியாதி நிவாரணம் பெருகிறது.
10. சுப காரியங்கள் வந்து சேர்கின்றன.
11. மஹான்களின் தரிசனங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன.
12. எதிலும் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் தெரியத் தொடங்குகின்றது.
13. எதிர்பாராத இடங்களில் இருந்து நற்செய்திகள்.
14. சொத்துகள் வாஹன விவகாரங்கள் நல்லமுறையில் தீர்வு பெறுகிறது.
15. திடீர் பணவரவு, பொக்கிஷங்கள் ஆபரணங்கள் கிடைத்தல்.
16. எதிர்பார்த்ததைவிட சுலபமாக விண்ணப்பங்கள் நிறைவேறுதல்
17. அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி ஒத்துழைப்பு கிட்டுதல்
18. நற்சான்றுகள் விருதுகள் பட்டயங்கள் கிட்டுதல்.
19. நம்பிக்கை உள்ளவர்களுக்கு பாபங்கள் தொலைந்து நற்கதிக்கு வித்தாக அமைகிறது.
20. சொற்களால் விவரிக்க முடியாத சில நல்ல அநுபவங்கள் உண்டாகிறது.

தன்வந்திரி பீடத்தில் 18.03.2015ல் மஹா சுதர்ஸன ஹோமம் நடைபெறுகிறது


Friday, February 27, 2015

Gantharva Raja Homam, Sani Santhi Homam, Santhana Gopala Homam at Danvantri Peedam for this Month march 2015




Swayamvarakala parvathi Yagam


நவகன்னிகைகள் மற்றும் மூலிகை வனத்தில் உள்ள முனீஸ்வரருக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜை





வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி மகா பீடத்தில் 05,03,2015 அன்று ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதை முன்னிட்டு இன்று 27.02.2015 வெள்ளிக்கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் உள்ள நவகன்னிகைகள் மற்றும் மூலிகை வனத்தில் உள்ள முனீஸ்வரருக்கும் பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்களை நவகன்னிகளாக பாவித்து  அவர்களுக்கு பூஜை செய்து பூஜையில் வைத்த சௌபாக்ய பொருட்களை ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வைபவத்தில் ப்ரத்யங்கிரா தேவி அன்னை மகா பீடத்தில் சிறப்பாக அமர்ந்து வருகிற பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அளித்து ஆரோக்யம் ஐஸ்வர்யங்களையும் வழங்கி நோயின்றி நலமுடன் வாழ அருள் புரிய வேண்டி ப்ரார்த்தனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி மகா பீட குடும்பத்தினர் தெரிவித்தனர்

இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குதல்



27.02.2015 இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று நடைபெற்ற சகல தேவதா காயத்ரி ஹோமத்தில் மாணவ மாணவிகள் வருகிற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை ப்ரார்த்தனை செய்து பூஜையிலும் ஹோமத்திலும் வைத்த எழுது பொருட்களை பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார்.

Thursday, February 26, 2015

26.02.2015 இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.





























தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sri Prathiyankira Devi pradhistai


Chandi Homam (Bid Goodbye to the Evil)

Why Chandi Homam?
Chandi Homam is the most powerful and vigorous Homam of all Homams. Lord Chamundi/Chandi, another fierce form of Shakti evil destructor!Whatever is ill in your life health, enemies or ill luck, she can fade away all your problems at once and for all. Ask the blessings of Goddess Shakti to lead the best life ever.

Who is Shakti?
Shakti si the consort of Lord Shiva and represents herself in many ways right from the subtle form till the most fierce form. When the natives and devotees seek her with a divine heart and for a true purpose, she will be there for your assistance.

Benefits and Significance: Chamundeshwari, the fierce form of Shakti can invigorate positivity into your life in the strongest form. Out of all Homams, this homam requires a lot of involvement, power and truthfulness to perform this Homam. It is strongly believed that she definitely comes out of the sacred fire in the virtual form that is lighted during the Homam to bless her devotee. You can feel her vibrations for sure.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 05.03.2015 அன்று மஹா ப்ரத்யங்கிரா தேவி ப்ரதிஷ்டை விழா


Wednesday, February 25, 2015

All Are Invited in Sri Prathiyankiradevi Maha Kumbabishekam on 05.03.2015


ஸ்ரீ தன்வந்திரி மகா பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மஹாகும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

25.02.2015 இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.


தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tuesday, February 24, 2015

Thanks to Rajasthan Hindi Patrika on 24.02.2015


விஸ்வ ஹிந்து பரிஷத் பொன்விழா ஆண்டு அழைப்பிதழ்



24.02.2015 இன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தன்வந்திரி பீடத்தில் இன்று மண்வெளி பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கடந்த ஒரு வாரகாலமாக சீரமைப்புபணி நடந்து வருகிறது. இன்று (24.02.2015) சீரமைப்புபணியின்போது தன்வந்திரி பீடத்தில் சுமார் 3அடி நீளமும் 4இன்ச் கனமும் உள்ள மண்வெளி பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஊர்வன இனபாதுகாப்பு கருதி இந்த மண்வெளி பாம்பை ராணிப்பேட்டை வனசரக அலுவலரின் வழிகாட்டுதலின்படி வனசரக ஊழியர்களான திரு.கார்த்திகேயன் மற்றும் திரு.சத்தியநாதன் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்

Thanks to Dinamalar Vellore Edition on 24.02.2015


Thanks to Dinamalar Vellore Edition on 24.02.2015


Thanks to Dinamani Vellore Edition on 24.02.2015


Sunday, February 22, 2015

தன்வந்திரி பீடத்தில் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 11 விதமான யாகங்கள் நடைபெற்றது







வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு 11 விதமான யாகங்கள் (மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், மகா காளி யாகம், பகுளாமுகி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ப்ரத்யங்கிரா ஹோமம், தன்வந்திரி ஹோமம், பைரவர் ஹோமம், ம்ருத்ஞ்ய ஹோமம், நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட திரவியங்களை சேர்க்கப்பட்டது. கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.N.G.பார்த்திபன், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் சுமைதாங்கி திரு.சி.ஏழுமலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சந்திரசேகர், திரு.வில்வநாதன் மற்றும் பொருப்பாளர்கள் திரு.அப்பு, திரு.சம்பந்தம் மற்றும் 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு துணை தலைவர் அன்பழகன், வாலாஜா திரு.W.G.மோகன், திரு.W.G.முரளி திரு.மூர்த்தி வன்னிவேடு ஊராட்சி மன்ற திரு.ராதாகிருஷ்ணன், அனந்தலை தலைவர் திரு.வெங்கடேசன், உபதலைவர் திரு.ராஜேந்திரன், தொகுதி செயலாளர் திரு.முனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.