Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 11, 2021

MAHA DHANVANTARI HOMAM @ DANVANTRI AROGYA PEEDAM


 

MAHA DHANVANTARI HOMAM THIRUVONAM - THIRUVATHIRA FROM 8/12/21 TO 20/12/21 @ DANVANTRI AROGYA PEEDAM

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு யக்ஞ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி  
திருவோணம் முதல் திருவாதிரை வரை 
8/12/21 முதல்  20/12/21 வரை  காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்து 
மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.



 

நன்றி: மாலை மலர்  நாளிதழ் 

Sunday, November 7, 2021

GURU PEYARCHI MAHA YAGAM AND ABHISHEKAM ON 13.11.2021 AT SRI DANVANTRI AROGYA PEEDAM

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்கிய பீடத்தில்வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 
குரு பெயர்ச்சி மஹா யாகம் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், வரும் 13ம் தேதி சனிக்கிழமை
மாலை 6:21 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய 
பஞ்சாங்கப்படி இடம் பெயர்கிறார்.அதையொட்டி மாலை 5.00 மணிக்கு 
மகா கணபதி யாகம். நவக்கிரக யாகம்குருக்கிரக சாந்தி யாகம்,
மஹா லக்ஷ்மி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம். கோ பூஜை
போன்ற யாக பூஜைகள் இரவு 7.00 மணி வரை நடை பெறுகிறது. 
இதில் அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள். 
ரிஷபம்,கடகம்,கன்னி விருச்சிகம். தனுசு கும்பம், மீனம் மற்றும்
குரு தசை குரு புக்தி நடப்பவர்கள். சங்கல்ப காணிக்கை ஓரு ராசி ஒரு நபருக்கு Rs.500 மட்டுமே செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும்
ராசிக்கரார்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த குரு பகவான் யந்திரம், ரக்ஷை மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கப்படும்
தொடர்புக்கு : 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் 
கீழ்புதுப்பேட்டை , அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை/632501
தொலைபேசி  :  9443330203

 

BRAHMA ALAYA KUMBABISHEKAM ON 11/11/2021

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்   வருகிற பிலவ வருடம் ஐப்பசி மாதம் 25 ம் நாள் 11.11.2021 வியாழக்கிழமை   தக்ஷிணாயன சுக்லபட்ச ஸப்தமி திதியும் திருவோண நட்சத்திரமும் க்ஷடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 9.50 மணிக்குள்ளாக தனுர் லக்னத்தில் 
ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா 
ஆலய கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.




 

Thursday, October 7, 2021

KOTI JAPA HOMAM FOR LORD SRI DANVANTRI BAGHAVAN

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 1.9.2021 முதல் 14.11.2021 வரை 75 நாட்கள்  ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யாகம் நடைபெறுகிறது.



 

Sunday, September 26, 2021

SRI SARASWATHI SAMETHA BRAHMA TEMPLE MAHA KUMBABHISHEKAM ON 11/11/2021

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்ரீ சரஸ்வதி சமேத பிரம்மா ஆலயம் பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் வருகிற ஐப்பசி மாதம் 25ம் தேதி வியாழக்கிழமை 11.11.2021 வளர்பிறை சப்தமி திதியில் திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக தனுசு இலக்கணத்தில்  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.


 

Saturday, September 11, 2021

VINAYAGAR CHATURTHI SPECIAL SHODASA GANAPATHI HOMAM AND ABHISHEKAM FOR SRI VINAYAGAR DANVANTRI 10/09/2021

சோடஷ கணபதி ஹோமம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் மற்றும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சோடஷ கணபதி ஹோமம் மற்றும் அஷ்ட திரவிய அபிஷேகம் நடைபெற்றது.