இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்கிய பீடத்தில்வரும் 13ம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு
குரு பெயர்ச்சி மஹா யாகம் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், வரும் 13ம் தேதி சனிக்கிழமை
மாலை 6:21 மணிக்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வாக்கிய
பஞ்சாங்கப்படி இடம் பெயர்கிறார்.அதையொட்டி மாலை 5.00 மணிக்கு
மகா கணபதி யாகம். நவக்கிரக யாகம்குருக்கிரக சாந்தி யாகம்,
மஹா லக்ஷ்மி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம். கோ பூஜை
போன்ற யாக பூஜைகள் இரவு 7.00 மணி வரை நடை பெறுகிறது.
இதில் அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.
ரிஷபம்,கடகம்,கன்னி விருச்சிகம். தனுசு கும்பம், மீனம் மற்றும்
குரு தசை குரு புக்தி நடப்பவர்கள். சங்கல்ப காணிக்கை ஓரு ராசி ஒரு நபருக்கு Rs.500 மட்டுமே செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும்
ராசிக்கரார்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த குரு பகவான் யந்திரம், ரக்ஷை மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கப்படும்
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை , அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை/632501
தொலைபேசி : 9443330203
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை , அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை/632501
தொலைபேசி : 9443330203
No comments:
Post a Comment