வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற பிலவ வருடம் ஐப்பசி மாதம் 25 ம் நாள் 11.11.2021 வியாழக்கிழமை தக்ஷிணாயன சுக்லபட்ச ஸப்தமி திதியும் திருவோண நட்சத்திரமும் க்ஷடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 9.50 மணிக்குள்ளாக தனுர் லக்னத்தில்
ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா
ஆலய கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment