வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்
சிங்கார வேல் பிரதிஷ்டையுடன் வேல் மாறல் பாராயணம்.
நாள்: (பங்குனி – 26), 11.04.2025 வெள்ளிக்கிழமை,
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment