கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, August 27, 2016
Friday, August 26, 2016
Thursday, August 25, 2016
Wednesday, August 24, 2016
Kailai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal's Sri Danvantri Arogya Peedam | An Alternative Healing Centre
Dear Sir/ Madam,
Blessings
from Kailai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal !!!
Sub: Introduction and Invitation
As
you may be aware that, our Sacred centre is situated at Walajapet, Vellore
District, Tamilnadu and we are providing Danvantric Alternative Healing
Services for our beloved devotees. Our Universal Peedam is dedicated to the
parents of our Founder and Managing Trustee Kailai Gnanaguru Dr. Sri
Muralidhara Swamigal.
As
a Unique feature, Temples for Parents, Bharath Matha, Vasthu Bhagavan
and 468 Siddhars in Linga Roopa are also consecrated in our
Centre, which is revered by the devotees as a National temple.
At
present, we have consecrated 75 deities
with individual sannathis in our Universal centre and devotees from
various parts of the world are visiting our peetham and getting benefitted and
blessed by Swamigal.
We have also obtained the ISO 9001:2008 and ISO
14001:2015 certifications for Healing Services and Environmental
management.
Swamiji
has a Vision to serve this society by providing all the 24 hours and 365 days:
·
The Healing services with Dharshan of
Lord Danvantri (God of Medicine)
·
Annadhanam
·
To make this Peedam as a Universal Spiritual Hospital and Research centre
Swamiji
performs various kinds of Poojas / Homams to God Danvanthri (God of Medicine), and
Sakala Dhevata on a regular basis at 10 am daily, for the welfare of the Global
society.
Apart
from this, we also undertake to perform hundreds of various Homams and
functions at the request of our devotees at our Dhanvantri Peetham, to improve
their Health and Wealth, like Ayushya Homam, Sastiaptha poorthy, Sadabhisekam ,
Santhi Homam, Nikumbala, Chandi, Maha
Rudram , Swarna Akarshana Bhairavar
Homam, Dhana/ Jana Akarshana Homam, Kubera Lakshmi Homam, Asta Lakshmi homam,,
Sudarshana Homam, Vastu Homam, Maha Lakshmi homam etc.
Especially
for students, for their better academic excellence, we perform Saraswati, Vidya
Lakshmi, Vidya Ganapathi, Sri Lakshmi Hayagreevar and Dakshina Moorthy Homams.
The various educational institutions who have availed our services have
reported a tremendous improvement in the performance of their students.
Our
founder, Kailai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal, performs the
homams also at various institutions/ corporates/
hospitals/ show rooms/ service organizations at their premises for the benefit
of the Management, Clientele, Staff and Students. These homams will be performed
with the idol of Sri Danvantri (Urchavar) along with Hayagreevar and Saraswathi, which will be carried along with
us, whenever the homams are performed outside our peedam.
The details of our universal Peedam and Various services
and upcoming events may please be seen from our websites. www.danvantritemple.org; www.dhanvantripeedam.com
We
also maintain a Goshala, wherein 30 cows are looked after and regular Gho Pooja
is done daily, to highlight the importance of Gho Samrakshana.
We
also have an Ayurvedic hospital with herbal garden, Yathri Nivas and Happy
Homes for Senior Citizens.
We will
be able to send one of Guruji’s disciples to meet you and discuss further in
this regard on your request and demand
We
request you to treat this letter as our invitation to visit our unique national
temple and avail these services, and get blessings from Swamigal.
Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal's Sri Danvantri Arogya Peedam | Introduction & Invitation

Monday, August 22, 2016
Sunday, August 21, 2016
Friday, August 19, 2016
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீலங்கா புனித யாத்திரை பயணம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சென்ற மாதம் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம்,
மத்திய பிரதேசம், டில்லி,போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள விஷேச ஸ்தலங்களிலும்
சக்தி பீடங்களிலும் வாரணாசி, நைமியசாரண்யம்,அயோத்தி, மற்றும் ஜோதீர்லிங்க ஷேத்திரங்களில்
உலக நலனுக்காக யாகங்கள் கூட்டு பிரார்த்தனைகள் செய்து மீண்டும் தமிழகத்தில் முக்கிய
புனித ஷேத்திரமான இராமேஸ்வரம், கன்னியாகுமரி, குற்றாலம், திருநெல்வேலி போன்ற ஷேத்திரங்களில்
உள்ள தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் செய்து யாத்திரையில் சேகரித்த புனித நீர்மற்றும்
விஷேச திரவியங்களை கொண்டு 17.08.2016 அன்று 11 அடி
உயரமுள்ள வேப்பமரத்திலான ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசரை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ இராமபிரானின் அருள் மக்களுக்கு
கிடைத்து இதன் மூலம் ஆரோக்யம் ஆனந்தம் பெற அயோத்தி பயணத்தை தொடர்ந்து வருகிற 26.08.2016
முதல்
04.09.2016
வரை
இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் சுந்தர காண்ட பாராயணமும் நடைபெற உள்ளது.
இப்பயணத்தில் இலங்கையில் உள்ள கீழ்கண்ட ஷேத்திரங்களுக்கு
ஸ்வாமிகள் பயணம் பிரார்த்தனை செய்ய உள்ளார்...
முன்னேஸ்வரம், மாணாவரி, திருக்கேதீஸ்வரம்,தலைமன்னார்,(
ராம சேது) ஜாஃப்பனா,, நாகதீபம், கிரிமலை,நகுலேஷ்வரம், நல்லூர் கந்தசாமி, கோவில்கன்யா
வெந்நீர் ஊற்று, திருக்கோணேஸ்வரம், கோவில், அமிர்த காளி, மாமங்கேஸ்வரர், கோவில், ஹனுமந்
தீர்த்தம், துணுவினா யக்கால யஹான்கலா குருலூபோதா,
சீதா கோட்டூவா அசோகா தீர்த்தம், அசோகா வாஷகாராம்போடா, நுவறேலிய காயத்ரி பீடம், திவுர்ம்புலா
(சீதா அக்னி பரீஷா)ராவண நீர்வீழ்ச்சி, கதிர்காமம், உக்னகோடா, போன்ற ருமாசனா காளிஹிக்கலத்துள்ள
சீனிகாம கொழும்பு( ஸ்ரீராமபிரான் இலங்கையில் கால் பதித்த ஸ்தலம் முதல் ஸ்ரீ சீதா தேவிஅக்னிபிரவேசம்
செய்த புனித இடம் வரையிலான இராமாயண நடந்த ஊர்கள் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தவாறே
புனிதயாத்திரை ஸ்ரீசுந்தரகாண்டம் பாராயணம் செய்வது தீராத வாழ்க்கைப் பிரச்சினைகளையெல்லாம்
தீர்த்து வைக்கும் வல்லமையுடையது என ஸ்ரீமகா பெரியவா சொல்லியிருக்கறார். அப்படிப்பட்ட
பவித்தரமான ஸ்ரீசுந்தரகாண்டத்தை அந்த சுந்தரகாண்ட நிகழ்வுகள் நடந்த இடங்களிலேயே பாராயணம்
செய்தால்,,,,,,,,,,-? இப்படிப்பட்ட மகத்தான
புனித யாத்திரையை மேற்கொள்கிறார்.இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை..632513
e-mail:
danvantripeedam@gmail.com

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீராகவேந்திரரின் 345வது இன்று 19.08.2016 வெள்ளிக்கிழமை முதல் 21.8.2016 ஞாயிற்றுக் கிழமை வரை விசேஷ ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற உள்ளது.
குரு ராகவேந்திரர் சுலோகம்
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
ஸ்ரீ குரு ராகவேந்திரரருக்கு வேலூர்
மாவட்டம், வாலஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில்
ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம்,
ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய
மாநிலங்களில் கரிகோல பவணியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற
ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை
செய்யப்பட்டு அங்குள்ள ம்ருத்திகளை கொண்டு வந்து, (51 பிருந்தாவனங்கள்) தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி மஹா
மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
இன்று 19.08.2016 வெள்ளிக்கிழமை முதல் 21.8.2016 ஞாயிற்றுக் கிழமை வரை விசேஷ ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற உள்ளது,
ராவேந்திரருக்கே உரிய பஞ்சாமிர்த
அபிஷேகமும், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் மற்றும் ஆராதனையுடன் நடைபெற உள்ளது.இதில்
கலந்துகொள்பவர்களுக்கு அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும்
என்கிறார் நமது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
Thursday, August 18, 2016
Wednesday, August 17, 2016
தன்வந்திரி பீடத்தில் 11 அடிஉயர கல்யாண ஸ்ரீநிவாசர் பிரதிஷ்டை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் இன்று கல்யாண ஸ்ரீநிவாசர் என்ற திருநாமத்துடன்
பிரதிஷ்டைநடைபெற்றது..
தமிழகத்தில்
மட்டுமின்றி உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் 11 அடி உயரத்தில்
வேப்ப மரத்திலான சிலை ப்ரதிஷ்டை வருகிற 17.08.216 புதன் கிழமை
காலை பௌர்ணமி நன்னாளில் 9.00 மணிமுதல் 10.00 மணிக்குள் திருவோண நட்சத்திரத்தில் கல்யாண ஸ்ரீநிவாசர் தன்வந்திரி பீடத்தில்
பிரதிஷ்டைசெய்யப்பட்டது..
சிலையின் சிறப்பு
ஸ்தபதியின்
கைவண்ணம் மற்றும் கலை வண்ணத்தில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்த சிலையின் திருமார்பில்
ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னமையா உருவில் கத்தியுடனும் சாலிகிராம மாலை, காசுமாலை ரோஜாமாலை தரித்து மயில்கண், பட்டு வேஷ்டி உடுத்தி ஏராளமான ஆபரணங்களை கொண்டு தசஅவதார சிலைகளுடன் பள்ளிகொண்ட
ரங்கநாதருடன் பத்ம பீடத்தில் சிரித்த முகத்துடன் நின்ற கோலத்தில் வரம் தரும் வேங்கடவனாக
காட்சி தரும் கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
சென்னை
அம்பத்தூரை சேர்ந்த திரு.ஜானகிராம் பட்டர் மற்றும் அகோபிலம் துரை அவர்கள் குழுவினரால்
நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு அங்குரார்ப்பணம் அங்குற ஹோமம், துவார
பூஜை, மஹாகும்ப ஆராதணம்,ஹோமம் நடைபெற்றது.இன்று காலை கோபூஜையுடன் தொடங்கி விஸ்வர்ரூப
தரிசனம் கல்யாண ஸ்ரீநிவாசருக்கு ரட்சாபந்தனம் கும்ப கலச பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்று
தன்வந்திரி உற்சவருக்கும் பாதுகைக்கும் மஹா திருமஞ்சனம் நடைபெற்றது..இந்த சன்னதி பிரதிஷ்டை
வைபவம் ஸ்ரீ ராமானுஜரின் 1000வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அமையப்பெற்றது என்று
ஸ்வாமிகள் தெரிவித்தார். பின்னர் .ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் அருளையும் மற்றும் ஸ்ரீ
கல்யாண ஸ்ரீநிவாசர் அருளையும் பக்தர்கள் பெற்றுச் சென்றனர்..இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்,.
Tuesday, August 16, 2016
Monday, August 15, 2016
70th Independence Day Celebrations 2016 in Sri Danvantri Peedam
தன்வந்திரி பீடத்தில் 70 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
தன்வந்திரி பீடத்தில் 70 வது சுதந்திர தினவிழா இன்று 15.8.2016 காலை
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
தலைமையில் பீடத்தின் 11 ஆம்
ஆண்டாக
சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
அரும்பாடுபட்டு நம்
முன்னோர்கள் நமக்காக பெற்றுத்தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமையாகும்.என்று ஸ்வாமிகள் தெரிவித்தார் .பின்னர்
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை ஸ்ரீ பாரத மாதா
சிலைக்கு சிறப்பு ஹோமத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது.
பாரதமாதா
மற்றும் சுதந்திரதேவியின் அருளை
பெறவும் தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலனும் அவசியம் என்பதை உணர்த்தும்
வகையில் இந்த சுதந்திர தினத் திருவிழா நடைபெற்றது.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Subscribe to:
Posts (Atom)