Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, December 31, 2014

2015 ஜனவரி 30ல் 1008 சுமங்கலிகள் பங்கேற்கும்சுமங்கலி பூஜை





தன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு சனி சாந்தி ஹோமம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் தினசரி, வாரம், வாரம் இருமுறை மற்றும் மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டும் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரம் நடைபெறும் பக்தர்களுக்காகவும், பித்ரு தோஷங்கள், முதியோர் சாபங்கள், கர்மவிணை போன்றவைகளால் ஏற்படும் பாதகங்கள் குறைவதற்காக வருகிற 3.01.2015 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை சனி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு விரைவில் திருமணம், நல்ல தொழில் அமைதல், விபத்து ஏற்படாமல் தடுத்தல், ஆரோக்ய குறை நீக்குதல், பொருளாதார தடை நீங்குதல் போன்ற பல்வேறு பலன்கள் பெறலாம்.

நிறைவாக தன்வந்திரி பீடத்தில் உள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் நல்லெண்ணெய், எள்ளு, பச்சரிசி போன்றவைகளை அளித்து சனிதோஷ நிவர்த்தி பெறலாம். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெறும் என்று பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.
போன் : 04172-230033, 230274.

Monday, December 29, 2014

தன்வந்திரி பீடத்தில் நடைபெற இருக்கும் வஸ்த்திர தானம் மற்றும் கல்வி தானத்திற்கான பொருட்கள் உங்கள் பார்வைக்கு...

மகேஸ்வர பூஜையின் போது சாதுக்களுக்கு வழங்கப்பட இருக்கும் வஸ்த்திர தானத்தின் காட்சி.

மகேஸ்வர பூஜையின் போது சாதுக்களுக்கு வழங்கப்பட இருக்கும்
வஸ்த்திர தானத்தின் காட்சி.
மகேஸ்வர பூஜையின் போது  சிவாச்சாரியர்களுக்கு வழங்கப்பட இருக்கும்
வஸ்த்திர தானத்திற்கான காட்சி.

 ஹயக்ரீவர் ஹோமத்தின் போது மாணவ மாணிவியர்களுக்கு வழங்கப்பட இருக்கும்
எழுது பொருட்களின் காட்சி.

Thursday, December 18, 2014

Hanuman Jayanthi at Danvantri Peedam on Dec 21


Walajapet: A special Hanuman Jayanthi homam will be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on December 21, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
Special pooja would be held for Sri Sanjeevi Anjaneyar idol at Sri Danvantri Arogya Peedam, Sri Muralidhara Swamigal said.

Peedam founder Sri Muralidhara Swamigal has urged the people to participate in the Jayanthi celebrations. 

Lord Shiva took the incarnation of Anjaneyar to help Rama in his endeavours. Therefore, worshipping Anjaneyar is like worshipping Shiva and Vishnu together, Swamigal said, adding that worshipping Anjaneyar would provide bounties to devotees. Sorrow and troubles will end, and families will enjoy peace and harmony.

For more details, contact:

Sri Muralidhara Swamigal


 Sri Danvantri Arogya Peedam

 Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.

 Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203

Please note: . Danvantri homam is performed on all 365 days from 10 a.m. to 12 Noon. . Sankalpam is done at the time of homam for the related persons and for the global welfare for a disease- and disorder-free life.
 Timings and days of the poojas are subject to changes.





















  For participating in the above poojas and special homams, please contact the Peedam for charges as applicable.
  Payment can be made by way of cash/Demand Draft/money order (or) can be remitted in Savings Bank a/c No. 10917462439 with State Bank of India, Walajapet Branch (Tamil Nadu), Branch Code 0775 IFSC: SBIN0000775 in favour of Sri Muralidhara Swamigal.
 . Those making the payment should write to the Peedam giving all details of homam, date, names, address, contact details, etc., or mail all the details to the ID given below.
  Non-Resident Indians have to contact the Peedam to participate in the above homams.
 E-mail: danvantripeedam@gmail.com
 Web: www.dhanvantripeedam.com
























Wednesday, December 17, 2014

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் டிசம்பர் 21,12,2014 அனுமன் ஜெயந்தி சிறப்பு ஹோமம்


மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன்இவரதுபெருமை ராமாயணத்தில் மட்டுமில்லைபல  புராணங்களிலும் உண்டுஇதற்கு முக்கியகாரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும்சைவத்தில் சிவனின் அம்சமாகவும்இருப்பது  தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும்பலத்தையும்,தைரியத்தையும்கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே  உண்டு.ஹயக்கிரீவர்சரஸ்வதிதட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கலாம்.  எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையேஒரு முறை இவர் கலங்கச் செய்தார்இதனால் சனி தோஷத்தினால்  பாதிக்கப்பட்டவர்கள்இவரை வழிபடுவது சிறப்புஇவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு,பரம்பொருள் அறிவித்த ஊர்,  மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும்இந்த ஊரில்தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார்தமிழ்நாட்டில்  திரும்பியஇடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல்மேற்கு தொடர்ச்சி மலைதொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம்  வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள்அதிகம்பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும்சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்குஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர்இருப்பது நிச்சயம்இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும்செந்தூரப்பூச்சும்,வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும்இவரது சன்னதியிலும் துளசியே பிரதானபிரசாதம்பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே  தெய்வமாக போற்றப்படும்,மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்தபிறகு பெரிய கடலை  தாண்டினார் என்றாலும்சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்துஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது  பக்தர்களுக்குஅனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.   அனுமன் அவதாரநாளில்  தன்வந்திரி பீடத்தில் உள்ள  சஞ்சீவிஆஞ்சநேயரு க்கு  சிறப்பு யாகம்நடைபெறஉள்ளது அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன்சாலீஸா  பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன்ராமனுக்கு தூதனாக இருந்தாலும்இவர் சிவனின்  அம்சமாக தோன்றியவர்.

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர்அதில் மகாவிஷ்ணுராமனாகவும்மகாலட்சுமி சீதாதேவியாகவும்ஆதிசேஷன்  லட்சுமணனாகவும்பாத்திரமேற்றனர்இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசைஏற்பட்டதுஅத்துடன்  மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும்இருந்து வந்ததுஇதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து  ராமாயணத்தில்ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும்ஆஞ்சநேயரைவழிபட்டால் சிவனையும் பெருமாளையும்  சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.ஆஞ்சநேயனின் ஜெயந்திஜெயந்திக்கெல்லாம் ஜெயந்திஅந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்நினைத்த காரியம்கைகூடும்துன்பம் விலகும்குடும்பத்தில் இன்பம்  பெருகும்ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்திவெற்றிலை மாலை அணிவித்து,வெண்ணெய் சாத்தி,  ஆராதிக்க வேண்டும். ,இந்த தகவலை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்தெரிவித்தார்,

Saturday, December 13, 2014

108 Sumangalis participating in sumangali puja on Dec 14

Walajapet: 108 Sumangalis are participating in a special sumangali puja at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on December 14, 2014, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
The sumangali puja will take place at 11 a.m. on Sunday, December 14, for the benefit of the world, Sri Muralidhara Swamigal said.108 sumangalis who would take part in the special puja will be provided a special sowbhagya package free of cost which would include a saree, turmeric, kungumam, Mangalya Saradu, bangles, a comb, a mirror, fruits, betel nut and leaves.

 Sri Muralidhara Swamigal urged women to take part in the puja in large numbers as peayers here would ensure their husbands lived long and they could lead peaceful lives

Thanks to Balajothidam 19.12.2014 Vol.30 Issue 51


நன்றி தினமலர் 13.12.2014


Thanks to Sakshi Edition 13..12.2014


Friday, December 12, 2014

Thanks to Trinity Mirror Edition 08.12.2014




ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12 வது ஆண்டு 108 சுமங்கலி பூஜை 14.12.2014




ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  12 வது ஆண்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் மாபெறும் சுமங்கலி பூஜை.
உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற  14.12.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணி அளவில் 12 வது ஆண்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் மாபெறும் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. பூஜையின் போது 108 சுமங்கலிகளுக்கு இலவச புடவை மற்றும் மஞ்சள் குஙகுமம் வளையல் சீப்பு  கண்ணாடி வெற்றிலை பாக்கு வாழைப் பழம் தேங்காய்  இனிப்பு  மற்றும் கண் மை போன்ற சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு  தங்களுடைய கணவன்மார்கள் நோய் நொடிகளின்றி இறை அருளுடன் 16 வகையான  செல்வங்கள்  பெற்று சகல செளபாக்கியங்களும் பெற்று அன்பு மற்றும் பக்தியுடன்  வாழ நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அருளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். பங்கேற்க்கும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்,


தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

Sunday, December 7, 2014

தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் பங்கேற்கும் விதத்தில் டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் 24 மணி நேரம் 27 யாகம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் பாலஜோதிட வாசகர்கள் மற்றும் ஜோதிடர்கள், இதர பொது மக்கள் பங்கேற்கும் விதத்திலும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 2வது முறையாக அகண்ட ஹோமத்தினை மேற்கண்ட பெயரில் கீழ்கண்டவாறு நிகழ்த்த உள்ளார். மக்கள் அனைவரும் பங்கேற்று எல்லாவித காரியங்களிலும் வெற்றி பெற ப்ரார்த்திக்கின்றோம்.
1. நினைத்தவை வெற்றி பெற  ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 7.00am 7.50am
2. வீடு, மனை, நிர்வாகத்தில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வாஸ்து ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 7.50am-8.40am
3. குழந்தை பாக்யம் பெற ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 8.40am-9.30am
4. பெண்களின் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 9.30am-10.20am
5. செய்வினை, தீயசக்தி அகல ஸ்ரீ சரப சூலினி துர்கா ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 10.20am-11.10am
6. வெளிநாடு செல்லவும், சகல தோஷம் நீங்கவும் அஷ்ட பைரவர் ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 11.10am-12.00am
7. நினைவாற்றல் அதிகரித்து கல்வியில் வெற்றி பெற தட்சிணாமூர்த்தி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 12.00am-12.50pm
8 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற நீலா சரஸ்வதி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 12.50PM-01.40PM
9 உடல் ரீதியான, மன ரீதியான நோய்கள் விலக தன்வந்திரி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 01.40PM-02.30PM
10 ஐஸ்வர்யம் பெருகி ஆனந்தம் கிடைக்க ஸ்ரீ மகா குபேர  லட்சுமி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 02.30PM-03.20PM
11 தொழில் முன்னேற்றம், நிரந்தர தொழில் அமைய அஷ்ட லட்சுமி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 03.20PM-04.10PM
12 ஆண்களின் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 04.10PM-05.00PM
13 சகல சௌபாக்யங்களுடன் மன அமைதி பெற காயத்ரி மாதா ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 05.00PM-05.50PM
14 கண்திருஷ்டி நீங்கவும், மன பயம் விலகவும் திருஷ்டி துர்கா ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 05.50PM-06.40PM
15 வியாபாரம், தொழில், உத்யோகம் அபிவிருத்தி பெற ஸ்ரீ சூக்த ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 06.40PM-07.30PM
16 எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், நோய்கள் அகலவும். சத்ரு சம்ஹார ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 07.30PM-07.20PM
17 நவக்கிரக தோஷங்கள் நீங்கி நன்மை பெற நவக்கிரக ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 07.20PM-08.10PM
18 மாணவ மாணவிகளின் கல்வித்தரம் உயர லட்சுமி ஹயக்ரீவ ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 08.10PM-09.00PM
19 ராகுகேதுவினால் ஏற்படும் தடைகள் விலக ராகு கேது ப்ரீத்தி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 09.00PM-09.50PM
20 எதிரிகள் மற்றும் சத்ருக்கள்  பயம் நீங்க சுதர்சன ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 09.50PM-10.40PM
21 செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், திருமணத்தடை விலக செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 10.40PM-11.30PM
22 நட்சத்திர தோஷம் விலகி நன்மைகள் பெற 27 நட்ச்த்திர சாந்தி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 11.30PM-12.30PM
23 கணவன்  மனைவி ஒற்றுமைக்கு உமா மகேஸ்வரி ஹோமம் 14.12.2014 (ஞாயிறு) 12.30PM-01.30PM
24 சனிதசை, சனிபுக்தி, ஏழரை சனி, ஆயுள் தோஷம் விலக சனி சாந்தி ஆயுஷ்ய ஹோமம் 15.12.2014 (திங்கள்) 01.30PM-02.30PM
25 கடன் நிவாரண பெற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம் 15.12.2014 (திங்கள்) 02.30PM-03.20PM
26 பஞ்சபூத சக்தி அருளுடன் இயற்கை வளம் பெற ஸ்ரீ ருத்ர ஹோமம் 15.12.2014 (திங்கள்) 03.20PM-04.30PM
27 களவுபோன பொருட்கள் மீண்டும் கிடைக்க ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீன ஹோமம் 15.12.2014 (திங்கள்) 04.30PM-05.30PM
ஹோமங்களின் நிறைவு மகா பூர்ணாஹூதி  15.12.2014 (திங்கள்) 05.30PM-07.00PM.
மேற்கண்ட யாகம் சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 15.12.2014 ம் தேதி அன்று காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பகவானுக்கு 108 மூலிகைகள் கொண்டு 11ம் ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற உள்ளது.
தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
தன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை - 632  513. வேலூர் மாவட்டம்,
தமிழ்நாடு
தொலைபேசி: 04172 - 230033
மொபைல்: 94433 30203

Friday, December 5, 2014

A special Ten Lakh Elachi (Cardamom) homam will be conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet

Walajapet: A special Ten Lakh Elachi (Cardamom) homam will be conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, from January 1 to 4, 2015, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.  
Vidya Ganapathy Homam invokes success for children who are striving to excel in their examinations, empowering them through divine prayers. This is for those who seek better results in studying and who suffer from speech defects. Children will be blessed and will have success in examinations and increase in concentration and confidence. Improvements will also take place in memory, concentration and success in knowledge ventures.

Benefits of Sri Saraswathy Homam on 2nd January, 2015:

Goddess Saraswathy is worshipped by all people involved in search of knowledge and wisdom, especially students and others involved in teaching and research fields. By performing this Homam, the person will be blessed with success in examinations and solutions for research-oriented questions. He/she will have better concentration levels, power of speech, wisdom, confidence and learning skills and will present an aura of improved wisdom.

Benefits of Vidya  Homam on 2nd January, 2015:

One has to perform this homam for childrens' effective career and good results in education, employment and marriage pursuits. This homam should not be performed for destructive activities; instead it should be performed for the welfare, well-being and for the peace and defence of the country and mankind. This homam should not be performed for individual benefits.

Benefits of Lakshmi Hayagrivar Homam on 3rd January, 2015:

This will hel in improvement of memory and concentration, besides success in knowledge ventures, studies, education and careers related to education. Removal of ignorance, tamas, laziness, inertia. This homam is particularly recommended for students, teachers, researchers and spiritual seekers who wish to gain the grace of Lord Lakshmi Hayagreeva.


Benefits of Danvantri  Homam on 4th January, 2015:

Karthaveeryaajunar and Dattatreyar homam on Dec 6 wwwdhanvantripeedam.com

,
Karthaveeryaajunar and Dattatreyar homam on Dec 6
Walajapet: A special Dattaatreyar homam and Sri Karthaveeryaajunar homam would be performed at Sri Danvantri Arogya Peedam, Walajapet, as part of the Datta Jayanthi celebrations on Saturday, December 6, 2014.

Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced  that 'Aayiram Naama Archanai' for the Thousand-Handed One will be performed at  10 a.m. on Saturday, December 6, as part of the Datta Jayanthi celebrations.

Athiri Maharishi and Anusuya Devi brought forth Sri Dattaatreyar. He was called Aatreyan as he was the son of Athiri. As Vishnu gave up his right (thatham) on him, he was called Dattaatreyar. Anusuya Devi alone had the good fortune of being the mother of the Mummoorthies (trinity). Worshipping Sri Dattaatreyar will enable one to derive the benefits of  worshipping the Mummoorthies at the same time.

Lord Dattaatreya incorporates the trinity of the Hindu pantheon. Lord Dattaatreya is the remover of mental anxieties. He anchors a person, removing doubt and vacillation. He is also Sri  Karthaveeryarjuna‘s guru. When the time came for Lord Dattaatreya to be taken to the original temple, Swamigal decided to go to Pune, where the shrine of Adi Dattaatreya is situated. From Pune he travelled to Shirdi since Shirdi Baba is believed to be the incarnation of Lord Dattaatreya. As part of the karikolam, he took the Dattaatreya idol to Podhigai Malai. The road was in rough terrain and  Swamigal had no road maps. As he decided to walk, asking the route along the way, he noticed that a dog walked along with him from Kuttralam to Podhigai Malai, showing Swamigal the way.