Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, December 5, 2024

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

ஸ்ரீ ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு 60 நாட்கள் மஹா யாகம்

வருகிற 12.12.2024 வியாழக்கிழமை  முதல் 11.02.2025 திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.



 

Tuesday, December 3, 2024

 

Founder `` Yagnasri Kayilai Gnana Guru"
 Dr. Sri Muralidhara Swamigal Conducting

Sri Gayatri Devi (Sukrutha) Homam 

On 7.12.2024 Saturday, 10.30 am to 12.00 pm At Sri Danvantri Peedam



Sukrutha / Gayathri Homam Benefits:

  • Gayatri Mantra helps to get rid of Brahma Shrap in a person’s horoscope.
  • To get rid of all the obstacles coming in a person’s life.
  • Pitru dosh Nivaran and for the happiness of pitrus.
  • It helps to destroy all evil influences in your life.





 

                         ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 
               காயத்ரி தேவி / சுக்ருத ஹோமம்

நாள்: 07.12.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

காயத்ரி ஹோமம் பலன்கள்:

  • காயத்ரி தேவி நான்கு வேதங்களுக்கும் தாயாக விளங்குகிறார்.
  • ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.
  • ஜாதகத்தில் பித்ரு தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • காயத்ரி ஹோமத்தின் முக்கிய தெய்வங்கள் காயத்ரி மாதா மற்றும் ஞானம் பெற்று தெய்வீக குணங்கள் பெறலாம்


 

 


Tuesday, November 19, 2024

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பைரவர் ஜெயந்தி விழா

64 பைரவர் யாகத்துடன் 1000 கிலோ விபூதி அபிஷேகம்

நாள்: 22.11.2024 வெள்ளிக்கிழமை முதல் 23.11.2024 சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.






 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

காக்கும் கடவுள்

ஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள்

நிகழும் குரோதி வருடம் கார்த்திகை மாதம் 7 ம் தேதி 22.11.2024 வெள்ளிக்கிழமை  மாலை 04. 00 மணி முதல்  6.00 மணி வரை நடைபெறுகிறது. 



Monday, November 18, 2024

 Sri Danvantri Arogya Peedam

Sri Mangala Varahi Panchami Yagam

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
ஸ்ரீ மங்கள வராகிக்கு மஞ்சள் கிழங்கு கொண்டு சிறப்பு ஹோமம்



நிகழும் குரோதி வருடம் கார்த்திகை மாதம் 7 ம் தேதி 20.11.2024 புதன்கிழமை  மாலை 05. 00 மணிக்குமேல் நடைபெறுகிறது.









 Sri Danvantri Arogya Peedam

Sri Lakshmi Narasimmar Maha Homam

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு மஹா ஹோமம்



நிகழும் குரோதி வருடம் கார்த்திகை மாதம் 9 ம் & 16ம்  தேதி 24.11.2024 & 1.12.2024  ஞாயிற்றுக்கிழமை  காலை 08. 00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறுகிறது.