ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
காயத்ரி தேவி / சுக்ருத ஹோமம்
நாள்: 07.12.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.
காயத்ரி ஹோமம் பலன்கள்:
- காயத்ரி தேவி நான்கு
வேதங்களுக்கும் தாயாக விளங்குகிறார்.
- ஜென்ம பாவங்கள் நீங்கி
புண்ணியங்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.
- ஜாதகத்தில் பித்ரு தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.
- காயத்ரி ஹோமத்தின் முக்கிய தெய்வங்கள் காயத்ரி மாதா மற்றும் ஞானம் பெற்று தெய்வீக குணங்கள்
பெறலாம்
No comments:
Post a Comment