Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 25, 2017

Special Events Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "SAKASHI" Daily News Paper.





Amavasi Special "Sarabha Soolini Prathyankira Sathru Samhara Yagam" at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சரப சூலினி ப்ரத்தியங்கிரா
சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் இன்று 25.05.2017 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம், ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ ராகு கேதுவிற்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற்றது. நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சரப சூலினி  ப்ரத்தியங்கிரா சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்று  ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம், மஞ்சள் மற்றும் பால், போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.


இந்த அமாவாசை ஹோமத்தில் பித்ரு தோஷம் நீங்கவும் தடைபட்ட திருமணம் நடைபெறவும் விவாகரத்து ஆனவர்களுக்கு வாழ்வு மலரவும். தம்பதியரிடையே அன்னியோன்னியம் ஏற்படவும். குழந்தை பாக்கியம் ஏற்படவும்.கடுமையான உடல் உபாதைகள் நீங்கவும், மனநோய் அகவும் முறையான திருமணம் நடக்கவும், கருச்சிதைவை தடுக்கவும். ஆண்வாரிசு ஏற்படவும். துர்மரணம் ஏற்படாமல் இருக்கவும். மேலும் பல்வேறு நன்மைகள் ஏற்படவும் கூட்டு ப்ரார்த்தனை நடைபெற்றது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















Tuesday, May 23, 2017

SANI PEYARCHI MAHA YAGAM 2017-2020

WALAJAPET, SRI DANVANTRI PEEDAM CONDUCTING SPECIAL SANI PEYARCHI MAHA YAGAM ON 19.12.2017 TUESDAY 8.30 A.M TO 11.00 A.M.

PARIHARA RASIGAL - RISHABHAM (Taurus), MITHUNAM (Gemini), KANNI (Virgo), VRISHCHIKAM (Scorpio), DHANUSU (Sagittarius), MAKARAM (Capricorn) AND SANI DASA AND SANI BUKTHI.

SANKALPA KANIKKAI Rs. 500/- ( ONLY ) PER HEAD. COURIER CHARGES EXTRA.
PLEASE SEND YOUR NAME, STAR, GOTHRA WITH FULL POSTAL ADDRESS.

Bank Details :                                                                                                                                              

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775

CONTACT….
SRI DANVANTRI AROGYA PEEDAM,
KILPUDHUPET, WALAJAPET,
VELLORE DISTRICT,
TAMILNADU STATE,
INDIA,
PIN-632513.
Ph : 04172-230033/9443330203

GURU PEYARCHI MAHA YAGAM 2017

WALAJAPET, SRI DANVANTRI PEEDAM CONDUCTING SPECIAL GURU PEYARCHI MAHA YAGAM AND MAHA ABHISHEKAM FOR SRI DAKSHINAMURTHY WITH LAKSHA ARCHANA FROM 02.09.2017 SATURDAY 5.30 P.M  TO 03.09.2017 SUNDAY 7.00 P.M

PARIHARA RASIGAL- RISHABHAM (Taurus), SIMHA (Leo), VRISHCHIKAM (Scorpio), MAKARAM (Capricorn), MEENAM (Pisces)

SANKALPA KANIKKAI Rs. 500/- ( ONLY ) PER HEAD. COURIER CHARGES EXTRA.
PLEASE SEND YOUR NAME, STAR, GOTHRA WITH FULL POSTAL ADDRESS.

Bank Details :                                                                                                                                             

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775

CONTACT….
SRI DANVANTRI AROGYA PEEDAM,
KILPUDHUPET, WALAJAPET,
VELLORE DISTRICT,
TAMILNADU STATE,
INDIA,
PIN-632513.
Ph : 04172-230033/9443330203

RAGHU-KETHU PEYARCHI MAHA YAGAM 2017-2019

WALAJAPET, SRI DANVANTRI PEEDAM CONDUCTING SPECIAL RAGHU-KETHU PEYARCHI MAHA YAGAM WITH MAHA ABHISHEKAM ON 27.07.2017 THURSDAY NOON 12.30.

PARIHARA RASIGAL- MESHAM (Aries), MITHUNAM (Gemini), KADAKAM (Cancer), THULAM (Libra), DHANUSU (Sagittarius), MAKARAM (Capricorn) AND RAHU DASA, RAHU BUKTHI, KETHU DASA, KETHU BUKTHI.

SANKALPA KANIKKAI Rs. 500/- ( ONLY ) PER HEAD. COURIER CHARGES EXTRA.
PLEASE SEND YOUR NAME, STAR, GOTHRA WITH FULL POSTAL ADDRESS.

Bank Details :                                                                                                                                             

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFC: SBIN0000775

CONTACT….
SRI DANVANTRI AROGYA PEEDAM,
KILPUDHUPET, WALAJAPET,
VELLORE DISTRICT,
TAMILNADU STATE,
INDIA,
PIN-632513.
Ph : 04172-230033/9443330203

Monday, May 22, 2017

Sri Karthaveeryarjuna Laksha Japa Homam And Maha Abhishekam at Sri Danvantri Peedam, Walajapet.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் சென்ற வாரம் 14.05.2017 ஞாயிற்றுக் கிழமை முதல் 21.05.2017 ஞாயிற்றுக் கிழமை வரை உலக நலன் கருதி 27 கலசங்கள் வைத்து பத்துக்கு மேல்ப்பெட்ட சிவாச்சியர்கள் பங்கேற்று தொடர்ந்து எட்டு நாட்கள் ஸ்ரீ கார்தவீர்யார்ஜுனருக்கு லக்‌ஷ ஜப ஹோமம் செய்து 27 திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது.





Saturday, May 20, 2017

Vaikasi Visakam Special Sathru Samhara Homam at Sri Danvantri Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில்
07.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு
வைகாசி விசாகத்தை முன்னிட்டு
ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமம்,
கார்த்திகை  குமரனுக்கு சிறப்பு அபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 07.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் கார்த்திகைப் பெண்களுடன் உள்ள கார்த்திகை  குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது

 மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ ஒரு உருவில் உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் என்று பொருள்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். இந்த நாளில் நடைபெறவுள்ள ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பங்கேற்று முருகனை வணங்கினால் சத்ருதொல்லை நீங்கும், பகை விலகும். துன்பம் நீங்கும்.கல்வி, ஞானம் தரும் துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும். நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்

உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி, தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார்..

முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன்என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன்ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன்என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன்என்றும் அழைக்கப்படுகிறார்.


முருகப்பெருமான் பாலபருவத்தில் லீலைகள் பல செய்தார். பிரம்மாவுக்கு ஓம்என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார். தந்தைக்கு பாடம் சொல்லி தகப்பன் சாமிஎன்ற பெயரை பெற்றார்.தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.