Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 8, 2024

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ராஜ கோபுர கும்பாபிஷேக வைபவம் 15.09.2024


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ இராஜகோபுர கும்பாபிஷேக வைபவம் (15.09.2024 ஞாயிற்றுக்கிழமை)


இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள் பங்கேற்பு


ஸ்ரீ ராஜகோபுர கும்பாபிஷேகத்தின் யாக சாலை அலங்காரம்




யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதஸ்வாமிகளின் ஜெயந்தி வைபவம்


யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதஸ்வாமிகள் குடும்பத்தினர்




ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் நெமிலி பாலா பீடம் கவிஞர் எழில்மணி  ஸ்வாமிகள் பங்கேற்பு


ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் வனதுர்கா பீடம் பிரசாத்  ஸ்வாமிகள்  பங்கேற்பு

ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் நவசாய் கோவில் கும்மாத்தன்  & ஸ்ரீ ரவி பங்கேற்பு














ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் திருமலைக்கோடி ஸ்ரீ நாராயணி பீடம் தவத்திரு. சக்தி அம்மா அவர்கள் பங்கேற்பு மற்றும் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா



ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் சகாப்தம் புத்தக ஆசிரியர் சொற்பொழிவாளர் மகா பெரியவா புகழ் திரு. சுவாமிநாதன் அவர்கள்  பங்கேற்பு















                                      ஸ்ரீ ராஜ கோபுர மகா கும்பாபிஷேக வைபவம்                   

                                       



ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேக வைபவத்தில் மாண்புமிகு துணி நூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள்  பங்கேற்பு
















ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தின்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்




 

Thursday, December 5, 2024

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

ஸ்ரீ ஐஸ்வர்யா பிரத்யங்கிரா தேவிக்கு 60 நாட்கள் மஹா யாகம்

வருகிற 12.12.2024 வியாழக்கிழமை  முதல் 11.02.2025 திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.



 

Tuesday, December 3, 2024

 

Founder `` Yagnasri Kayilai Gnana Guru"
 Dr. Sri Muralidhara Swamigal Conducting

Sri Gayatri Devi (Sukrutha) Homam 

On 7.12.2024 Saturday, 10.30 am to 12.00 pm At Sri Danvantri Peedam



Sukrutha / Gayathri Homam Benefits:

  • Gayatri Mantra helps to get rid of Brahma Shrap in a person’s horoscope.
  • To get rid of all the obstacles coming in a person’s life.
  • Pitru dosh Nivaran and for the happiness of pitrus.
  • It helps to destroy all evil influences in your life.





 

                         ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 
               காயத்ரி தேவி / சுக்ருத ஹோமம்

நாள்: 07.12.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது.

காயத்ரி ஹோமம் பலன்கள்:

  • காயத்ரி தேவி நான்கு வேதங்களுக்கும் தாயாக விளங்குகிறார்.
  • ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம்.
  • ஜாதகத்தில் பித்ரு தோஷத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • காயத்ரி ஹோமத்தின் முக்கிய தெய்வங்கள் காயத்ரி மாதா மற்றும் ஞானம் பெற்று தெய்வீக குணங்கள் பெறலாம்