Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, October 18, 2024

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

108 சுமங்கலி பூஜை 

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 29ம் தேதி 14.12.24 சனிக்கிழமை சதுர்த்தசி திதி, விருச்சிகம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.




 ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 20 ம் ஆண்டு வருஷாபிஷேகம் மஹா தன்வந்திரி ஹோமம் புஷ்ப யாகம் 


குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.



 20ம் ஆண்டு ஸ்ரீ தன்வந்திரி  பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 108 கலசத்தில் மூலிகை தீர்த்த திருமஞ்சனம்


குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.




திருவோணம் முதல் திருவாதிரை வரை 

மஹா தன்வந்திரி யாகம் 



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 06 ம் தேதி 23.10.24 புதன்கிழமை முதல் ஐப்பசி 22ம் தேதி 08.10.24 வெள்ளிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.






 

திருமூர்த்தி ஸ்தலத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ குபேர ராஜ கணபதி, ஸ்ரீ விஷ்ணு, மற்றும் ஸ்ரீ சிவன் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி 27.10.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.

 



 பஞ்ச மஹா தெய்வீக திருக்கல்யாண மஹோத்ஸவம் அழைப்பிதழ்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் மாசி மாதம் 11ம் தேதி 23.02.25 ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மீன லக்னத்தில் பஞ்ச மஹா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.





               ஸ்ரீ அரசு - வேம்பு திருக்கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதிமிருகசீரிஷம் நட்சத்திரம்சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மகர லக்னத்தில் அரசு வேம்பு 

திருக்கல்யாண உற்சவம்.