ஸ்ரீ அரசு - வேம்பு திருக்கல்யாண மஹோத்ஸவம்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, June 16, 2024
08.09.2024 ஞாயிற்றுக்கிழமை பஞ்சம நிலை ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம்
தன்வந்திரி பீடம் - மும்மூர்த்தி ஸ்தலம் - ஸ்ரீ ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் நிகழும் குரோதி வருடம் ஆவணி 30ம் நாள், 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை, திருவோணம் நட்சத்திரம், துவாதசி திதியில் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் வெகுவிமரிசையா நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று, ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் ஆசிகளையும் 98 பரிவார மூர்த்திகள் மற்றும் 468 சித்தர்களின் ஆசிகளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Sunday, April 7, 2024
ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம் 09-04-2024 முதல் 18-04.2024 வரை
ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம்
09-04-2024
முதல் 18-04.2024
வரை
09.04.2024
- கோ பூஜை, அனுக்யை, கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, ஜபம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,
வாராஹி ஹோமம், துர்கா சூக்த ஹோமம், மகிஷசுரமர்த்தினி அபிஷேகம், வாராஹி லட்சார்ச்சனை
ஆரம்பம்.
10.04.2024
- ராஜ மாதங்கி, சரஸ்வதி பூஜை, ஹோமம், அபிஷேகம்.
11.04.2024
- பாரத மாதா, கன்னிகா பரமேஸ்வரி, பூஜை ஹோமம், அபிஷேகம்.
12.04.2024
- ஆரோக்ய லக்ஷ்மி, லக்ஷ்மி குபேரர், பூஜை, ஹோமம், அபிஷேகம்.
13.04.2024
- தாய் மூகாம்பிகை, பஞ்சமாதா, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
14.04.2024
- சப்த கன்னிகள், நவகன்னிகள், பூஜை, ஹோமம், அபிஷேகம்.
15.04.2024
- பிரத்யங்கிரா, ராஜகாளி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
16.04.2024
- பாலா, அனுசுயா தேவி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
17.04.2024
- அன்னபூரணி, காயத்திரி தேவி, மாமேரு, பூஜை,
ஹோமம், அபிஷேகம்.
18.04.2024
- பஞ்சமுக வாராஹி, கால பைரவர், சிறப்பு அபிஷேக பூர்த்தி,
சுமங்கலி
பூஜை, கன்னியா பூஜை,
மாலை:
ரத உத்ஸவம்.
தினசரி
காலை, மாலை, இருவேளையும் மஞ்சள் கிழங்கு கொண்டு பஞ்சமுக வாராஹிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை
நடைபெறும்.








