Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, April 7, 2024

ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம் 09-04-2024 முதல் 18-04.2024 வரை

 

                  ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம்

                    09-04-2024 முதல் 18-04.2024 வரை



09.04.2024 - கோ பூஜை, அனுக்யை, கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, ஜபம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாராஹி ஹோமம், துர்கா சூக்த ஹோமம், மகிஷசுரமர்த்தினி அபிஷேகம், வாராஹி லட்சார்ச்சனை ஆரம்பம்.

10.04.2024 - ராஜ மாதங்கி, சரஸ்வதி பூஜை, ஹோமம், அபிஷேகம்.

11.04.2024 - பாரத மாதா, கன்னிகா பரமேஸ்வரி, பூஜை ஹோமம், அபிஷேகம்.

12.04.2024 - ஆரோக்ய லக்ஷ்மி, லக்ஷ்மி குபேரர், பூஜை, ஹோமம், அபிஷேகம்.

13.04.2024 - தாய் மூகாம்பிகை, பஞ்சமாதா, பூஜை, ஹோமம், அபிஷேகம்.

14.04.2024 - சப்த கன்னிகள், நவகன்னிகள், பூஜை, ஹோமம், அபிஷேகம்.

15.04.2024 - பிரத்யங்கிரா, ராஜகாளி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.

16.04.2024 - பாலா, அனுசுயா தேவி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.

17.04.2024 - அன்னபூரணி, காயத்திரி தேவி,  மாமேரு, பூஜை, ஹோமம், அபிஷேகம்.

18.04.2024 - பஞ்சமுக வாராஹி, கால பைரவர், சிறப்பு அபிஷேக பூர்த்தி,

சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை,

மாலை: ரத உத்ஸவம்.

 

தினசரி காலை, மாலை, இருவேளையும் மஞ்சள் கிழங்கு கொண்டு பஞ்சமுக வாராஹிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும்.

No comments:

Post a Comment