Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, February 5, 2015

05.02.2015 இன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Wednesday, February 4, 2015

04.02.2015 இன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

·       

 
 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tuesday, February 3, 2015

Thanks to Makkal Kural News on 02.02.2015



தன்வந்திரி பீடத்தில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

       
3.2.2015 இன்று காலை 10.00 மணியளவில் பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள். இவர் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். தைப்பூசத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வள்ளல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமும் கஞ்சி வழங்கும் விழாவும் நடைபெற்றது.
ஜோதியில் கலந்த இந்நாளில் வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம்,  மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, சாத்வீக உணவுகள், ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கும் 468 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.· 



பௌர்ணமி தினமான இன்று 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இந்த சுமங்கலி பூஜை தினமும் நடைபெறும் என்று ஸ்வாமிகள் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏரளாமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Walajapet: 1008 Sumangalis took part in a special sumangali puja at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 30, 2015

 Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said. Sri Suktha homam and Garba Rakshambikai homam were also performed.

The sumangali puja took place on Sunday, January 30, 2015, for the benefit of the world, Sri Muralidhara Swamigal said.

The sumangalis prayed for long life of their husbands and for marital harmony.

Vellore district collector Nandagopal and revenue officers -- Manila, Suresh, Kalyanaraman, Priyadarshini, staff of courts, various government departments, besides others participated in the programme.

Mr A V Venkatnath and his wife from Delhi, and Mr Pattabhiraman from Chennai had helped the Peedam in arranging the material for the homam.

The kalasatheertham used in the homam was used for the abhishekam of Arogya Lakshmi Devi and Maragadeshwarar and Maragadeswari idols in the Peedam.

The 1008 sumangalis who took part in the special puja were provided a special sowbhagya package free of
cost which would include a saree, turmeric, kungumam, bangles, a comb, a mirror, fruits, betel nut and leaves.

Sri Muralidhara Swamigal said taking part in such prayers would ensure their husbands lived long and they could lead peaceful lives.


The devotees later attended the special annadhanam at the Peedam.

Walajapet: Special night homams will be conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on the occasion of Amavasai, Pournami and Thaeypirai Ashtami.


On Amavasai night, Maha Prathyangara homam will be conducted from 8 to 10 p.m. On Pournami night, Sathayanarayana homam will be performed from 8 to 10 p.m.

On Thaeypirai Ashtami night, Maha Bairaivar and Sorna Bairavar yaagam would be performed from 8 to 10 p.m.

These homams will help people improve their business and trade, bring in profits, overcome debts and dhristies and evil spirits.

Special herbs and fruits would be offered during the homams.

The Thaeypirai Ashtami yaagam would be held on February 12, 2015, the Amavasai yaagam on February 18 and Pournami yaagam on March 5, 2015.


Those who wish to participate in the homam are required to contribute Rs 2,000 per family per homam. Devotees can also contribute pooja material.

Walajapet: A special Vallalar homam would be conducted on Thai Poosam day (February 3, 2015) at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Peedam founder Kayilai

Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.

Sri Muralidhara Swamigal has urged devotees to take part in the homam and in the annadhanam, and derive benefits from the homam.

The Danvantri Peedam has a separate shrine for Vallalar. Poojas and homams are performed for the Vallalar idol on a regular basis.