Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 2, 2013

சூலினிதுர்கா ஹோமத்தின் சிறப்பு காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லோக ஷேமம் கருதி செப்டம்பர் 2, 2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்திய சூலினி துர்கா ஹோமத்தின் காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் எழில்மிகு தோற்றம்.










அன்னயக்ஞனத்தில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...

அன்ன யாகம் என்கிற சிறப்பு அன்னயக்ஞம்…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தொடர்ந்து 8 ஆண்டு காலமாக அன்னதானம் நடைபெற்று வருகின்றது. இதில் சாலை ஓர ஏழைகளும், உணவில்லாமல் வாடுவோரும், பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களும், இந்தியா முழுவதும் இருந்து வரும் சாதுக்களும், சன்னியாசிகளும் பயன்பெற்று வருகின்றனர்.


இந்த வகையில் வருகிற 8.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் உலக மக்களின் நலன் கருதியும், ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அன்னம் கிடைக்கவும், அன்னத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தொடர்ந்து அன்னதானம் குறைவில்லாமல் நடைபெறவும், தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ள ஸ்ரீ அன்னபூரணீஸ்வரியை வழிபடும் விதத்திலும், யாகத்தில் சிறந்தது அன்னதானம் என்பதாலும், அன்னதானமே ஒரு மாபெரும் யக்ஞம் என்பதாலும் அதில் பங்கேற்பவர்களுடைய ஆசீர்வாதங்கள் / வாழ்த்துக்கள் நமக்கு கிடைப்பதாலும் குறைவில்லா அன்னத்துடனும், ஆரோக்யத்துடனும் வாழ இந்த யக்ஞமானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த அன்ன யக்ஞனத்தை முன்னிட்டு பீடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகமும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது. மேலும் 24 மணி நேரமும் தன்வந்திரி பீடத்தில் (12 அடி ஆழமும், 8 அடி விட்டமும்) அனையா யாக குண்டமாக அமைத்து தினசரி யாகம் நடைந்து கொண்டிருக்கிற யாகத்தில் அன்னதானத்தின் ஒரு பகுதியை யக்ஞ குண்டத்தில் அக்னி பகவானுக்கு திரவியமாக சேர்க்கப்ட உள்ளது. இந்த வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ அன்னபூரணியின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.


தன்வந்திரி குடும்பத்தினர்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033

Sunday, September 1, 2013

இந்திய பொருளாதார நிலைமை சீரமைய வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது…

இந்திய பொருளாதார நிலைமை சீரமைய வேண்டி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 01.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இழந்த பொருளை மீட்டுக்கொடுக்கும் கடவுளான  ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமத்துடன் 27 நட்சத்திர ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.


மிகச்சிறப்பாக நடைபெற்ற 27 நட்சத்திர ஹோமத்தின் சிறப்பு காட்சிகள்...


லோகஷேம கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட சின்னத்திரை இயக்குநர் தொல்காப்பியன் (எ) திருச்செல்வம் அவர்கள் ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றார்.
27 நட்சத்திர சாந்தி ஹோமத்தில்
பக்தர்களே தங்கள் கைகளினால்
ஹோமம் செய்த காட்சி

27 நட்சத்திர சாந்தி ஹோமத்தில்
பக்தர்களே தங்கள் கைகளினால்
ஹோமம் செய்த காட்சி
27 நட்சத்திர சாந்தி ஹோமத்தில்
பக்தர்களே தங்கள் கைகளினால்
ஹோமம் செய்த காட்சி

27 நட்சத்திர சாந்தி ஹோமத்தில்
பக்தர்களே தங்கள் கைகளினால்
ஹோமம் செய்த காட்சி
யாக கலசங்களுடன் பக்தர்கள்.

கலச நீரினால் பக்தர்கள் தங்களின் நட்சத்திரங்களின் பேரில் அமைந்திருக்கும் விருட்சங்களுக்கு அபிஷேகம் செய்த காட்சி.
இயற்கை வழிபாடு மற்றும் பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை பற்றி ஸ்வாமிகள் எடுத்துரைத்த காட்சி.

கலச நீரினால் பக்தர்கள் தங்களின் நட்சத்திரங்களின் பேரில் அமைந்திருக்கும்  விருட்சங்களுக்கு  அபிஷேகம் செய்த காட்சி.
ஸ்வாமிகள் காலச்சக்கரத்தில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு
கலச அபிஷேகம் செய்த காட்சி

ஸ்வாமிகள் காலச்சக்கரத்தில்
அமைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு
கலச அபிஷேகம் செய்த காட்சி
ஸ்வாமிகள் காலச்சக்கரத்தில்
அமைந்திருக்கும் ஆஞ்சநேயருக்கு
கலச அபிஷேகம் செய்த காட்சி

பக்தியுடன் பக்தர்கள் மஞ்சள்,
குங்குமம் சாற்றிய காட்சி.
பக்தியுடன் பக்தர்கள் மஞ்சள்,
குங்குமம் சாற்றிய காட்சி.

பக்தியுடன் பக்தர்கள் மஞ்சள்,
குங்குமம் சாற்றிய காட்சி.
பக்தியுடன் பக்தர்கள் மஞ்சள்,
குங்குமம் சாற்றிய காட்சி.

பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசியுடன் பிரசாதம் பெற்ற காட்சி.
பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசியுடன் பிரசாதம் பெற்ற காட்சி.

நித்திய அன்னதானத்தில் பக்தர்கள்.
நித்திய அன்னதானத்தில் பக்தர்கள்.

27 நட்சத்திர சாந்தி ஹோமத்தின் சிறப்பு காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் செப்டம்பர் 1, 2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக ஷேமத்திற்காக கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற்ற 27 நட்சத்திர சாந்தி ஹோமத்தின் காட்சி. இதில் சின்னத்திரை இயக்குநர் தொல்காப்பியன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டுபிரார்த்தனை செய்தனர்.