கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, October 21, 2024
சத்ரு சம்ஹார சுப்ரமணிய த்ரிஷதி ஹோமம்
பலன்கள்:
Satru Samhara Subramaniya
Trishati Homam
Date & Time:
Iyappasi 5, 22.10.2024 Tuesday, 11.00 am to 1.00 pm Sasti Thithi, Shatru Samhara
Subramanya Trishati Homam Abishekam - Alangaram Archana
Benefits:
This yagam helps one to get rid of depression and all other family problems. It removes fear of enemies, Obstacles of Marriage & Getting child birth, obstacles of Real Estate. If you face setbacks with regard to factory, business and jobs this homam is most ideal to choose.
Friday, October 18, 2024
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசிகளுடன்
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு
மார்கழி மூலம், ஹனுமன் ஜெயந்தியில் 1000 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
குரோதி வருடம் மார்கழி மாதம் 15ம் தேதி 30.12.24 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல ரோக நிவாரணம் பெற
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
20ம் ஆண்டு தைலாபிஷேகத் திருவிழா
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 13ம் தேதி 28.11.24 வியாழக்கிழமை முதல் கார்த்திகை 29ம் தேதி 14.12.2024 சனிக்கிழமை வரை, காலை 08.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறவுள்ளது.
20ம் ஆண்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 108 கலசத்தில் மூலிகை தீர்த்த திருமஞ்சனம்
குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30ம் தேதி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி திதி, மிருகசீரிஷம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
திருவோணம் முதல் திருவாதிரை வரை
மஹா தன்வந்திரி யாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 06 ம் தேதி 23.10.24 புதன்கிழமை முதல் ஐப்பசி 22ம் தேதி 08.10.24
வெள்ளிக்கிழமை வரை காலை 10.00
மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.
திருமூர்த்தி
ஸ்தலத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ஸ்ரீ
சூரிய பகவான், ஸ்ரீ குபேர ராஜ கணபதி, ஸ்ரீ விஷ்ணு, மற்றும் ஸ்ரீ சிவன் மண்டலாபிஷேக
பூர்த்தி விழா
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி 27.10.24 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி க்குள் வெகு விமரிசையாக நடைபெற்வுள்ளது.
பஞ்ச மஹா தெய்வீக திருக்கல்யாண மஹோத்ஸவம் அழைப்பிதழ்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் குரோதி வருடம் மாசி மாதம் 11ம் தேதி 23.02.25 ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மூலம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மீன லக்னத்தில் பஞ்ச மஹா திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.Sunday, June 16, 2024
08.09.2024 ஞாயிற்றுக்கிழமை பஞ்சம நிலை ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம்
தன்வந்திரி பீடம் - மும்மூர்த்தி ஸ்தலம் - ஸ்ரீ ராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம் நிகழும் குரோதி வருடம் ஆவணி 30ம் நாள், 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை, திருவோணம் நட்சத்திரம், துவாதசி திதியில் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் வெகுவிமரிசையா நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று, ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் ஆசிகளையும் 98 பரிவார மூர்த்திகள் மற்றும் 468 சித்தர்களின் ஆசிகளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Sunday, April 7, 2024
ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம் 09-04-2024 முதல் 18-04.2024 வரை
ஸ்ரீ வசந்த நவராத்திரி மஹோத்ஸவம்
09-04-2024
முதல் 18-04.2024
வரை
09.04.2024
- கோ பூஜை, அனுக்யை, கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, ஜபம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,
வாராஹி ஹோமம், துர்கா சூக்த ஹோமம், மகிஷசுரமர்த்தினி அபிஷேகம், வாராஹி லட்சார்ச்சனை
ஆரம்பம்.
10.04.2024
- ராஜ மாதங்கி, சரஸ்வதி பூஜை, ஹோமம், அபிஷேகம்.
11.04.2024
- பாரத மாதா, கன்னிகா பரமேஸ்வரி, பூஜை ஹோமம், அபிஷேகம்.
12.04.2024
- ஆரோக்ய லக்ஷ்மி, லக்ஷ்மி குபேரர், பூஜை, ஹோமம், அபிஷேகம்.
13.04.2024
- தாய் மூகாம்பிகை, பஞ்சமாதா, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
14.04.2024
- சப்த கன்னிகள், நவகன்னிகள், பூஜை, ஹோமம், அபிஷேகம்.
15.04.2024
- பிரத்யங்கிரா, ராஜகாளி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
16.04.2024
- பாலா, அனுசுயா தேவி, பூஜை, ஹோமம், அபிஷேகம்.
17.04.2024
- அன்னபூரணி, காயத்திரி தேவி, மாமேரு, பூஜை,
ஹோமம், அபிஷேகம்.
18.04.2024
- பஞ்சமுக வாராஹி, கால பைரவர், சிறப்பு அபிஷேக பூர்த்தி,
சுமங்கலி
பூஜை, கன்னியா பூஜை,
மாலை:
ரத உத்ஸவம்.
தினசரி
காலை, மாலை, இருவேளையும் மஞ்சள் கிழங்கு கொண்டு பஞ்சமுக வாராஹிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை
நடைபெறும்.