இன்று மாலை சனிக்கிழமையை உலகநலன்
கருதி வாலாஜா தன்வந்திரிபீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தேர்இழுக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருத்தேரில் உற்சவர், ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ ஆரோக்கிய
லட்சுமிதாயார், ஸ்ரீ சுதர்சன ஆழ்வார் அலங்காரத்துடன் வலம் வந்தனர். இதில் ஏராளமானபக்தர்கள்
பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்து ப்ரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.

No comments:
Post a Comment