Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 23, 2025

``யக்ஞ ஸ்ரீ கயிலை ஞானகுரு" 
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்66வது ஜெயந்தி மஹோத்ஸவம்
 

நாள்: 06.09.2025 சனிக்கிழமை முதல் 10.11.2025 திங்கள்கிழமை 
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ந்து 
66 நாட்கள் யாகப்பெருவிழாவாக நடைபெறவுள்ளது.


 

 

SRI MURALIDHARA SWAMIGALIN 66th JAYANTHI MAHOTSAVAM

Sri Dhanvanthri Jayanthi Vizha
Sri Dhanvanthri Peedam’s 30th Anniversary Vizha
Sri Dhanvanthri Annabhavanam Inauguration Vizha
Sri Golden Lizard (Thanga Palli) Temple Bhoomi Pooja Vizha
Yaga Peruvizha

Date: 6th September 2025, Aavani 21, Saturday
to
10th November 2025, Aippasi 24, Monday




Sunday, August 10, 2025

Ekadasi to Ekadasi Sri Moolavar Dhanvanthri Perumal Special Abishegam, 5.08.2025 Tuesday to 3.09.2025 Wednesday, 8 am Onwards @ Dhanvanthri Arogya Peedam

 


 

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ 

டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்

ஏகாதசி முதல் ஏகாதசி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் 

நாள்: 5.08.2025, செவ்வாய்கிழமை முதல் 3.09.2025 புதன்கிழமை வரை

நேரம்காலை 8.00 மணிக்குள் நடைபெறுகிறது.


   



Sunday, June 22, 2025

நவ சண்டி யாகத்துடன் நவாவர்ண பூஜை 24.06.2025 செவ்வாய்க்கிழமை முதல் 25.06.2025 புதன்கிழமை வரை

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவ சண்டி யாகத்துடன் நவாவர்ண பூஜை ஆனி அமாவாசையை முன்னிட்டு வருகிற 24.06.2025 செவ்வாய்க்கிழமை முதல் 25.06.2025 புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது. 


 

Sunday, April 13, 2025

 

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ``யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு’’ 

டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன்

ஸ்ரீ நீலா சரஸ்வதி 

 ஹோமம் & அபிஷேகம் 

நாள்: 30.04.2025, புதன்கிழமை

 காலை 10.00 மணி முதல் நண்பகல 12.30 மணி வரை