கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, February 25, 2025
Tuesday, December 10, 2024
Sunday, December 8, 2024
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ராஜ கோபுர கும்பாபிஷேக வைபவம் 15.09.2024
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ இராஜகோபுர கும்பாபிஷேக வைபவம் (15.09.2024 ஞாயிற்றுக்கிழமை)
இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை ஸ்வாமிகள் பங்கேற்பு
ஸ்ரீ ராஜகோபுர கும்பாபிஷேகத்தின் யாக சாலை அலங்காரம்
யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதஸ்வாமிகளின் ஜெயந்தி வைபவம்
யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதஸ்வாமிகள் குடும்பத்தினர்
ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் நெமிலி பாலா பீடம் கவிஞர் எழில்மணி ஸ்வாமிகள் பங்கேற்பு
ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் நவசாய் கோவில் கும்மாத்தன் & ஸ்ரீ ரவி பங்கேற்பு
ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் திருமலைக்கோடி ஸ்ரீ நாராயணி பீடம் தவத்திரு. சக்தி அம்மா அவர்கள் பங்கேற்பு மற்றும் சகாப்தம் நூல் வெளியீட்டு விழா
ஸ்ரீ ராஜ கோபுர கும்பாபிஷேகத்தில் சகாப்தம் புத்தக ஆசிரியர் சொற்பொழிவாளர் மகா பெரியவா புகழ் திரு. சுவாமிநாதன் அவர்கள் பங்கேற்பு
Subscribe to:
Posts (Atom)


%20copy.jpg)

