கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, March 17, 2016
Wednesday, March 16, 2016
சில ஹோமங்களும் அதன் பயன்களும் :
1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.
7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.
11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.
12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.
15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.
16.ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; சகல பயன்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.
. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ்வோமாக
Tuesday, March 15, 2016
Gandharva Raja Homam at Sri Danvantri Arogya Peedam On 20th March 2016
Gandharva Raja homam at the Sri
Danvantri Arogya Peedam, Walajapet, on Sunday, 20.03.2016 with a view to
removing obstacles in their marriage plans.
The homam was held in the presence of Peedam founder,
“Kayilai Gnanaguru Dr Sri Muralidhara
Swamigal”.
The homam was conducted from 10 a.m. to
2 p.m, at the end of which kalasabhishekam was performed. This was followed by
presentation of prasadam and annadhanam.
Men seeking brides will find
participation in the homam will remove obstacles which prevent their marriage
from taking place.
This homam is specifically for men.
Several doshas like horoscope dosham,
planetary dosham, pithru dosham and curses of forefathers etc. w
ill be removed by participating in
the yaagam, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said. Sri
Danvantri Arogya Peedam is proof of efficacy of the Gandharva Raja homam that
is conducted for bachelors seeking a suitable life partner. People who have
attended the homam and have then found their better halves, declares the
founder of Sri Danvantri Arogya Peedam, Kayilai Gnanaguru Dr Sri Muralidhara
Swamigal.
He enlightens us by stating that Lord
Shiva himself performed this homam to get married to Goddess Parvathi. That is
how powerful the homam is, points out the Swamigal.
There may be problem in the man’s
horoscope, he could be having chevvai dosham or the 7th and 8th place in the
horoscope might be preventing his marriage. All these problems can be overcome
by participating in the Gandharva Raja homam on Sunday, March 20, 2016, says
the Swamigal.
Note.The above Gandharva raja homam
conducted here every English
month 3rd Sunday.
For more Details , Contact :
“Kayilai Gnanaguru Dr. Sri
Muralidhara Swamigal”
Founder,
Sri
Danvantri Arogya Peedam , Walajapet – 632 513, Vellore District.
Ph:
04172-230033 / 9443330203,
Email:
danvantripeedam@gmail.com,
Web: www.dhanvantripeedam.org,
Blog : www.danvantripeedam.blogspot.in
Monday, March 14, 2016
Sunday, March 13, 2016
Saturday, March 12, 2016
19.03.2016 தன்வந்திரி பீடத்தில் சந்தான கோபால யாகம்
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 19.03.2016 சனிக்கிழமை காலை 10.00
மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. குழந்தை பாக்யம் இல்லாத
தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து
இறுதியாக சந்தான கோபால யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த யாகம் செய்வதின்
மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக
வாழலாம்.. தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத
கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
அந்த வகையில் வருகிற 19.03.2016 சனிக்கிழமை காலை 10,00 மணி முதல் 1,00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை
கொண்டு சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.
வெண்ணெய் பிரசாதமும் வழங்கப்படும்
.ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த யாகத்தில்
கலந்து கொள்ள விரும்பும் தம்பதியர் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
Subscribe to:
Posts (Atom)










