கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, January 11, 2014
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை…
தன்வந்திரி
பீடத்தில் ஜனவரி 11, 2014 சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லோக ஷேமம் வேண்டி தன்வந்திரி
குடும்பத்தினரும் மற்றும் பக்தர்களும் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். ஏகாதசி,
மற்றும் கூடாரவல்லியை முன்னிட்டு அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், துளசி, சர்க்கரை பொங்கல்
வழங்கப்பட்டது.
பின்னர்
அனைவரும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.
Friday, January 10, 2014
தன்வந்திரி பீடத்திற்கு 5 அடி உயரமுள்ள சிலை வருகை…
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை பஞ்சாயத்து, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி
பீடத்தில் 17.1.2014 69வது விக்ரஹமாக ப்ரதிஷ்டை செய்யப்படவுள்ள 5 அடி உயரமுள்ள வீர
பிரம்மங்காரு கற்சிலை தன்வந்திரி பீடத்திற்கு வருகை.
மேற்கண்ட
விக்ரஹம் மகாபலிபுரம், பிரகாஷ் சிற்பக்கலைக்கூடம் திரு.லோகநாதன் ஸ்தபதி அவர்களால் பிரத்யேகமாக
வடிமைக்கப்பட்டுள்ள சிலையில் பாதரட்சை, சித்தையா, மந்திரக்கோல், விபூதி, திருவோடு,
காலக்ஞானம் சுவடியுடன் கம்பீரமான முறையில் சுமார் ஒன்னரை டன் எடையுள்ள விக்ரஹம் ஆதார
பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் விசேஷ புஜை செய்து வழிபட்டனர்.
ப்ரதிஷ்டைக்குத்
தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகளின்
தலைமையில் நடைபெற இருப்பதாகவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
தெரிவித்தார்.
Thursday, January 9, 2014
Wednesday, January 8, 2014
Idol of Sri Veera Brahmangaaru for Peedam
The idol of Sri Veera Brahmangaaru will be installed at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 17, 2014. This will be the 69th deity at the Peedam.
The four-foot high idol has been sculpted by Thiru Loganathan, renowned sculptor of Prakash Kalaikoodam, Mamallapuram. The idol will be installed at a function to be presided over by Rathnagiri Balamuruganadimai swamigal, in the presence of Tirutani Baladatha Peedam Acharya Yoganand Swamigal.
The installation will be held between 9 to 10 a.m. on Friday, January 17, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said, adding that devotees should come in large numbers to attend the auspicious function.
Sri Veera Brahmangaaru was renowned for his book Kaalagnaanam, which explains how life will be in the kaliyuga, and how men will live and should live in the kaliyuga. He was born at Pothalur in Andhra Pradesh. Though he had no formal education, he was a great scholar with enormous knowledge of the world and mankind.
A special Ayurveda camp and an annadhanam would be held, Swamigal said.
Judge Prakash visits Danvantri Peedam
Walajapet: Justice P N Prakash, Judge of the Madras High Court, visited the Sri Danvantri Arogya Peedam, Walajapet, and participated in several homams at the Peedam. The judge was received with traditional honours by Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.
In view of Valarpirai panchami, a special homam for Vaasthu bhagwan and Saraswathi Devi was conducted at the Peedam. Further, a Sakala Devata Gayatri homam was held from 10 a.m. to 1 p.m. The homam was concluded with cow (Go) Pooja.
The judge participated in the homams. Former minister Pandurangan also visited the Peedam and took part in the homams. Later, the special guests and devotees worshipped before the 68 idols at the Peedam. Later, they received the blessings of Swamigal. The devotees took part in the annadhanam at the Peedam.
Subscribe to:
Posts (Atom)





