கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, January 10, 2022
Saturday, December 11, 2021
SATHA CHANDI MAHA YAGAM @ SRI DANVANTRI AROGYA PEEDAM
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரை யக்ஞ ஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 19/12/21 முதல் 20/12/21 வரை சத சண்டி மஹா யாகம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
MAHA DHANVANTARI HOMAM THIRUVONAM - THIRUVATHIRA FROM 8/12/21 TO 20/12/21 @ DANVANTRI AROGYA PEEDAM
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு யக்ஞ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி
திருவோணம் முதல் திருவாதிரை வரை
8/12/21 முதல் 20/12/21 வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்து
மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.
நன்றி: மாலை மலர் நாளிதழ்
Subscribe to:
Posts (Atom)