தீர்த்த குளம் அமைப்பதற்கான
பூர்வாங்க பூஜைகள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீர்த்த குளம் அமைப்பதற்கான பூர்வாங்க பூஜைகள் வாஸ்து நாளை முன்னிட்டு 04.06.2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
தீர்த்த குளம் அமைப்பதற்கான
பூர்வாங்க பூஜைகள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீர்த்த குளம் அமைப்பதற்கான பூர்வாங்க பூஜைகள் வாஸ்து நாளை முன்னிட்டு 04.06.2021 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம்
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபடவும் மக்கள் தங்களின் மனநோய் மற்றும் உடல் நோயிலிருந்து விடுபட்டு வாழ்வில் முன்னேற்றமடையவும் இன்று 23.5.2021 காலை ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம் மற்றும் ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமமும் நடைபெற்றது,
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா,
கீழ்ப்புதுபேட்டை, வாலாஜாபேட்டை,
இராணிபேட்டை மாவட்டம்,
தொலைபேசி எண்
04172 – 230033 செல் 944333 – 30203.
Web: www.danvantritemple.org, Email: danvantripeedam@gmail.com
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 19.05.2021 வளர்பிரை அஷ்டமி திதியை முன்னிட்டு அஷ்ட காலபைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
அஷ்ட பைரவர், மகா பைரவர், ஸ்வர்ண தன ஆகர்ஷண பைரவர் யாகம், கண் திருஷ்டி யாகம் ப்ரத்யங்கிரா யாகம்
மகா சுதர்சன தன்வந்திரி யாகம், அபிஷேகம், புஷ்பாஞ்சலி,
நெய் தீபம், மிளகு தீபம் வழிபாடு காலை மாலை இருவேளை புதன் கிழமை மற்றும் வளர் பிறை அஷ்டமி முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
p >[kÍ]ö g¼«VÂB ¬¦Ý]_
ÖéâÄ ïV·ïçá ØïVõ| EÅ©A© ¯çÛ
¶wïVAö, z¼Ã«Aö,nükìBAö, g¼«VÂBAö,ÄDÃÝmAö,ØÄVìðAö, ØÄáÃVÂþBAö, ¨[® Ã_¼k® kçïBVª ØÃBìï¹_ ÃÂ>ìï^ ¶çwÝm \þ¿D Ö«V詼Ãâçç¦ \Vkâ¦D kVéVÛV¼Ãâç¦ p >[kÍ]ö ¬¦Ý]_ ¶ç\Ím^á p éâ·t z¼Ã«ì Ä[ª]l_ Ö[® 14,05,2021 Øk^¹Â þwç\ ¶âÄB]]çB x[Mâ| ÄVD«VëB éâ·t ¼ÇV\D ØÄVìð gïìð çëkì ¼ÇV\D \u®D p \ïVéâ·t ¼ÇV\D \u®D ÖéâÄ ïV·ïçá ØïVõ| EÅ©A© ¯çÛï^ åç¦ØÃ®þÅm.