úYío UôYhPm, YôXô_ôúThûP, c RuYk§¬
BúWôdV ÀPj§p Cuß (10.7.2016) SPkR 1 XhNm c ÑRoN] _T úaôUj§p RªrSôÓ Uôtßj
§\]ô°Ls SX CVdÏSo §Ú. ØÚûLnVô, IHGv AYoLÞm, UôYhP Bh£jRûXYo PôdPo SkRúLôTôp,
IHGv AYoLÞm, H¥Gv© §Ú TôX¡ÚxQu AYoLÞm LXkÕ ùLôiÓ £\l©jRôoLs. CkR ÑRoN] úaôUj§p ¡WôU
SLW Yô£Ls, TdRoLs §W[ôL LXkÕ ùLôiÓ YÚ¡\ôoLs. 20dÏm úUtThP ûYQY BfNôoVoLs TeúLtß
ùRôPokÕ SûPùTtß YÚm CkR úaôUm ùNqYônd¡ZûU TLp 1.00 U¦V[®p éoj§Vô¡\Õ.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, July 10, 2016
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கந்தர்வ ராஜ ஹோமம் , சுயம்வர கலாபார்வதி யாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016
ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
மாபெரும் சுயம்வர கலாபார்வதி யாகம் 31.07.2016
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 31.07.2016 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது ,
இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது.
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
Saturday, July 9, 2016
Sudharsana Mantra Japa, Homam with Maha Abishekam
On10th to12th July, 1 Lakh,Sudharsana Mantra Japa, Homam with Maha Abishekam for Sudarsana Jayanthi . At Danvantri Peedam,Walajapet.Ct.9443330203,04172-230033
Thursday, July 7, 2016
தன்வந்தரி ஹோமம்
கணபதி ஹோமம்
நவக்கிரக ஹோமம்
லக்ஷ்மி ஹோமம்
லட்சுமி நாராயணா ஹோமம்
லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம்
மெர்குரி ஹோமம்
சந்திரன் ஹோமம்
வியாழன் ஹோமம்
கேது ஹோமம்
ராகு ஹோமம்
செவ்வாய் ஹோமம்
சனி பகவான் ஹோமம்
சூரியன் ஹோமம்
வீனஸ் ஹோமம்
சரஸ்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்
துர்கா ஹோமம்
சுப்ரமணிய ஹோமம்
முருகா ஹோமம்
ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்
ருத்ர ஹோமம்
ஷராப ஹோமம்
மஹா சுதர்ஷன ஹோமம்
ம்ருத்யும்ஜய ஹோமம்
சனி சாந்தி ஹோமம்
நக்ஷத்ர ஹோமம்
சந்தான கோபால ஹோமம்
பூ வராக ஹோமம்
ஆயுஷ் ஹோமம்
சண்டி ஹோமம்
பகளாமுகி ஹோமம்
ஸ்ரீ சுக்தா ஹோமம்
சிவ -சக்தி ஹோமம்
மஹா காளி ஹோமம்
சிவன் ஹோமம்
ஸ்ரீ காயத்ரி ஹோமம்
சதக்ஷரி ஹோமம்
லலிதா ஹோமம்
பத்ரகாளி சஹஸ்ரநாம ஹோமம்
துர்கா சூத்த ஹோமம்
ஹனுமான் ஹோமம்
கர்பரக்ஷாம்பிகை ஹோமம்
இந்த்ராக்ஷி ஹோமம்
புவனேஸ்வரி ஹோமம்
காலபைரவ ஹோமம்
கமலா தேவி ஹோமம்
காத்யாயணி ஹோமம்
லகு ருத்ரா ஹோமம்
லக்ஷ்மி குபேர ஹோமம்
லக்ஷ்மி நரசிம்ஹா ஹோமம்
மஹா கணபதி ஹோமம்
மங்கள கௌரி ஹோமம்
ராஜ மாதங்கி ஹோமம்
முருகா ஹோமம்
ஷிர்டி சாய் பாபா ஹோமம்
ஸ்ரீ வித்யா ஹோமம்
திரிபுர சுந்தரி ஹோமம்
உமா மஹேஸ்வர ஹோமம்
ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம்
ஸ்ரீ கர்த்த வீர்யஅர்ஜூனர் ஹோமம்
தக்ஷிணாமூர்த்தி ஹோமம்
அதி ருத்ர மஹா யக்ஞயம்
மஹா ருத்ர ஹோமம்
நவ துர்கா ஹோமம்
நிகும்பலா
சூலினி துர்கா ஹோமம்
ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்
Homam. We are conducting following homams and yagams at danvantripeedam,walajapet. pl.contact,94433 30203
Danvantri Homam
Ganesha Homam
Navagraha Homam
Lakshmi Homam
Lakshmi Narayana Homam
Sri Lakshmi Hyagrivar
Mercury Homam
Moon Homam
Jupiter Homam
Ketu Homam
Rahu Homam
Mars Homam
Saturn Homam
Sun Homam
Venus Homam
Saraswathi Homam
Swayamvara Parvathi Homam
Durga Homam
Subramania Homam
Muruga Homam
Pratyangira Devi Homam
Rudra Homam
Sharaba Homam
Maha Sudharshana Homam
Mrutyunjaya Homam
Sani Santhi Homam
Nakshatra Homam
Santhana Gopala Homam
Bhoo Varaha Homam
Aayushya Homam
Sri Chandi Homam
Bagalamukhi Homam
Sri Suktha Homam
Shiva-Shakti
Maha Kali Homam
Shiva Homam
Sri Gayathri Homam
Sathakshari Homam
Lalitha Homam
Bhadrakali Sahasranama Homam
Durga Sooktha Homam
Hanuman Homam
Garbarakshambigai Homam
Indrakshi Homa Swab Away your Sorrow
Bhuvaneshwari Homam
Kalabhairava Homam
Kamala Devi Homam
Katyayani Homam
Laghu Rudra Homam
Lakshmi Kubera Homam
Lakshmi Narasimha Homam
Maha Ganapathi Homam
Mangala Gauri Homam
Raja Matangi Homam
Muruga Homam
Shirdi Sai Baba Homam
Shri Vidhya Homam
Tripura Sundari Homam
Uma Maheshwara Homam
Sri Purusha Sooktha Homam
Sri Kartha Veeryaarjunar Homam
Dhakshinamurthy Homam
Ati Rudra Maha Yajnam
Maha Rudhram
Nava Durga Homam
Nikumbala
Soolini Durga homam
Pratyangira Devi Homam. and other homam
Tuesday, July 5, 2016
Subscribe to:
Posts (Atom)



