கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, May 1, 2016
Amavasai Yagam - Pratyangira Devi Homam On 6th, May-2016, Friday, by 10 am. At Dnvantri Peedam,Walajapet
Sri
Prathyangira Devi, synonymously referred to as Atharvana Bathrakali and
Singhamukha Kali Devi is a Ugram (Fierce) deity devoted to cleansing all ill
wishes, evil eyes, black magic and other such impurities from the path and
lives of her devotees. Since she is in a Vega manifestation, this makes
personal or home worship of her inappropriate for devotees. Therefore the
danvantri peedam walajapet gives you the opportunity to partake in this Homam
& Pooja Performed monthly on amavasai day.
A homa or
fire oblation is made in worship of Pratyangira Devi, the universal ‘absorber
of negativity and evil’ face of the divine mother.
In general,
the offering of red chili in any homa is aimed to remove evil eyes (which lurch
unto 1 when glanced upon by the envious and ill-wishers). Many people think
this is the ONLY or the main offering for Sri pratyangira devi.
However, THERE
ARE DIFFERENT OFFERINGS FOR SPECIFIC DESIRES IN A PRATYANGIRA HOMA APART FROM
Dried Red Chili
Offer to bring:
For Homam
·
Rock
salt: curses and black magic
·
Pepper:
removes hatred or anger others have towards you
·
Veppilai
(neem leaves): cures skin ailments
·
Ghee:
moksha
·
Ghee
SWEETS: financial prosperity
·
Camphor:
purity, cleanliness
·
Nellikai
(Indian gooseberry): remove envy and jealousy
·
Dried
Red Chili: remove negativities and evil eye
·
Pomegranate:
Prosperity (and the removal any hindrances to thus)
·
Raw
turmeric (pieces) (Kasturi Manjal) : marital bliss or to remove hindrances to
getting married
·
Pumbkins
(Poosanikai) : Remove Thristy Dosha.
·
Mustard
(Kadugu) : Remove Block Magic
The following Material offering to Abhishegam
for Pratyankira devi.
Gingelly Oil,
Rice Flour, Turmeric Powder, Abhishega Powder, Milk, Yoghurt, Honey, Sugarcane
juice, Young coconut water, Sandal powder, Fruits, Jagry, Sugar, Lemon, Lime
garlands, Holy Ash (vibhuthi), Vermillion (kungkumam) OR Rose water and etc…
For more
information,
Please
Contact :
Kayilai
Gnanaguru Dr. Muralidhara Swamigal
Sri
Danvantri Arogya Peedam, Walajapet
632513,
Vellore
District,
Ph:
04172-230033, 944330203
e-mail
: danvantripeedam@gmail.com
Web
: www.danvantritemple.org
06.05.2016 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு தன்வந்திரி மாபெரும் அமாவாசை யாகம்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ளஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி மற்றும் ப்ரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நலமுடன்
வாழ சிறப்பு அபிஷேகத்துடன் மாபெரும் அமாவாசை யாகம் 06.05.2016 வெள்ளிக் கிழமை காலை
10.00 மணிக்கு நடைபெற உள்ளது..மிக உக்ரம் படைத்த ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை அதர்வண காளி
அல்லதுசிங்கமுக காளி என்றும் அழைப்பார்கள். இந்த தேவியை சாந்தப்படுத்த விஷேசமான
நாளான அமாவாசையில் இவளுக்கு பிடித்தமான சிவப்பு மிளகாய், உப்பு, மிளகு மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழவகைகள், வேப்பிலை,நெய்,நெய்யில் செய்த
பட்சணங்களையும்யாக
குண்டத்தில் சேர்க்கப்பட உள்ளது.இந்த யாகம் சிறந்த வேத விற்பனர்களை கொண்டு யாகம் நடைபெறுகிறது. இந்த உக்கரமான ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம்,ஏவல்,துர்தேவதைகள் மற்றும் துஷ்டர்களையும் அழித்து தன் பக்தர்களை
காப்பாற்றி, நல்ல பலவிதமான செல்வங்களையும்,மக்கட் செல்வத்தையும், மன நிம்மதியும், குடும்ப
ஒற்றுமையும், ஆரோக்கத்தையும் கொடுப்பாள் என்பது நிச்சயம். இந்த ப்ரத்யேகமான
யாகத்தை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகிறார்.இதில் பக்த கோடிகள்
அனைவரும் இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவியின் அருளையும்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நல்லாசிகளையும் பெற்று நலமுடன் வாழ விழைகிறோம்.
சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் ஜாதகரீதியாக சனி தோஷம்
உள்ளவர்களும் யாகத்தில் பங்குபெறலாம்.
மேலும் விவரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்கிய பீடம்,கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா வாலாஜாபேட்டை.632513
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்,இன்று(1.05.2016)ஞாயிறு காலை 10 மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்கு தேன் அபிஷேகம்,நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டியும் நாளை (1.05.2016) ஞாயிறு காலை 1 0.00மணியளவில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்வந்திரி முலவருக்குதேன் அபிஷேகம், தன்வந்திரி யாகமும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது..
தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு தன்வந்திரி யாகத்தை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தினார். .
இந்த யாகத்தின் போது உலக தொழிலாளர்களின் நலன்கருதி தன்வந்திரி குடும்பத்தினரும், பீடத்திற்கு வருகை புரிந்த பக்தர்களும் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்,இதில் சென்னை ஸ்வஸ்திக் டி.வி.டாட்காம் நிறுவனர் விஜய் விஸ்வநாத்மற்றும் சென்னை ஸ்ரீ விக்நேஸ்வரா கல்சுரல் அகாடமி செயலர் ஆர்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வருகை புரிந்த பக்தர்கள் தன்வந்திரி மூலவருக்கு தேன் அபிஷேகம் செய்து நலமுடன் வாழ ப்ரார்த்தனை செய்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை. 632513
Subscribe to:
Posts (Atom)










