கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, July 7, 2015
Monday, July 6, 2015
வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் நேற்று (5.07.2015) குருப்பெயர்ச்சி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் வரும் ஜூலை 5ம் தேதி குருப்பெயர்ச்சி
யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுக்கு
ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி
இந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததை
முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக
நடைபெற்றது. இந்த யாகத்தில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில்
இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். வந்திருந்த அனைவருக்கும்
சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
மேலும் வருகிற 14.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று இரண்டாவது முறையாக காலை 5.30 மணிமுதல்
7.30 மணி வரை மகா குருப்பெயர்ச்சி யாகமும் நடைபெற உள்ளது.
இந்த
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 06.07.2015 முதல் 13.07.2015 வரை
லட்சார்ச்சனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வைபவங்களிலும் பக்தர்கள் கலந்து கொண்டு
பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.
மேலும்
தொடர்புக்கு…
தொடர்புக்கு
ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033,
செல் – 9443330203
Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in
Thursday, July 2, 2015
Subscribe to:
Posts (Atom)






