ஸ்ரீ தன்வந்திரி யோகா மையத்தில் 5.5.2013 மாலை
4.00 மணிக்கு
இலவச யோகா பயிற்சி துவக்க விழா
வாலாஜாபேட்டை, மே 03, 2013.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஓர் அங்கமாக செயல்படும் தன்வந்திரி
யோகா மையத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபெறும் வகையிலும், விடுமுறைக் காலத்தை
நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் மாணவ, மாணவியர்களின் அறித்திறன் கூடவும்,
ஞாபக சக்தி அதிகரிக்கவும், உடலில் ஏற்படும்

