27.02.2015 இன்று
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று நடைபெற்ற சகல தேவதா காயத்ரி ஹோமத்தில்
மாணவ மாணவிகள் வருகிற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லஷ்மி
ஹயக்ரீவர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை ப்ரார்த்தனை செய்து பூஜையிலும் ஹோமத்திலும் வைத்த
எழுது பொருட்களை பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை கயிலை ஞானகுரு
டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார்.
No comments:
Post a Comment