Pages - Menu

Thursday, February 26, 2015

26.02.2015 இன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.





























தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர். 16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment