வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம் கடந்த 12 ஆண்டுகளாக பலவிதமான சமூக பணி மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகிறது.
மேலும் விசேஷ யாகங்களும் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகின்றது. தன்வந்திரி பீடத்திற்கு
வருகை புரியும் பக்தர்களுக்.கு மேலும் பல விதமான வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில்
பல்வேறு கட்டிட பணிகளை துவங்கி உள்ளது. இப்பணிகள் தடையில்லாமல் இருக்கவும் வருகை புரியும்
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் நிர்வாக சீரமைப்பு பணியை முன்னிட்டு வருகின்ற
23.02.2015 திங்கட்கிழமை (விசேஷ நாட்கள் தவிர) தன்வந்திரி பீடத்திற்கு விடுமுறையாகும்
பக்தர்கள் தொடர்ந்து இச்சீரியப்பணி சிறக்க ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment