கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Saturday, February 7, 2015
07.02.2015 இன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 சுமங்கலிகள் கலந்து கொண்டு
சுமங்கலி பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து சுமங்கலி போஜனமும் நடைபெற்றது. இதில் ஏரளாமான
நபர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர்.
16 சுமங்கலிகள், 16 லட்சுமியாக பாவித்து ஷோடச லஷ்மி பூஜையாக நடந்தது. அனைவருக்கும்
மகிழ்ச்சி தந்தது. இதில் கலந்து கொண்ட சுமங்கலிகள் அவரவர் கணவர் ஆரோக்கியமாக இருக்க
வேண்டி ப்ரார்த்தனை செய்தனர் என்றும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment