Pages - Menu

Saturday, February 7, 2015

Thanks to dinamani paper vellore edition 07.02.2015

தன்வந்திரி பீடத்தில் இன்று சனி சாந்தி ஹோமம்

 வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சனி சாந்தி ஹோமம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இதனுடன் காலச் சக்கர பூஜை, வன்னி விருட்ச பூஜையும் நடைபெறஉள்ளது. இந்த ஹோமத்தில் ஏழரை சனி , அஷ்டம சனியினால் அவதிப்படுபவர்களும், சனி திசை, சனி புத்தி நடப்பவர்கள் உள்பட அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தன்வந்திரி பீடாதிபதி முரளிதரசுவாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment