ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ப்ரதோஷத்தை முன்னிட்டு 15.11.2013 வெள்ளிக்கிழமை மாலை
6.00 மணியளவில் பீடத்தில் லிங்க வடிவில் அமைந்துள்ள 468 சித்தர்களுக்கும், கார்த்திகை
குமரனுக்கும் மற்றும் மரகதேஸ்வரருக்கும் சிறப்பு கூட்டு ப்ரார்த்தனை நடைபெற்றது. இதில்
பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு ப்ரசாதம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment