உலக
நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
தலைமையில் 15.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பு
ப்ரத்யங்கிரா ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை
செய்தனர்.
No comments:
Post a Comment