Pages - Menu

Friday, November 15, 2013

அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி நாளை சிறப்பு தன்வந்திரி ஹோமம்...

நொன்காம் ஆண்டு அகில உலக புரோகிதர்கள், அவர்களின் குடும்ப நலன் மற்றும் உலக மக்கள் நலன் கருதியும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை காலை 10.00 மணியளவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. புரோகிதர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அனைத்து மக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

No comments:

Post a Comment