Pages - Menu

Thursday, November 7, 2013

வெளிமாநில பக்தர்கள் மிளகாய் வற்றல் அபிஷேகம் செய்த காட்சி..

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தருகின்ற வெளிமாநில பக்தர்களும் தங்கள் தேவைகளை முன்வைத்து ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் அபிஷேகத்துடன் ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு டிசம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருக்கின்ற மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமத்தின் யாக குண்டத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.



No comments:

Post a Comment