Pages - Menu

Friday, November 8, 2013

கந்த சஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

கந்தசஷ்டியை முன்னிட்டு உலக நலன் கருதி  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று (8.11.2013) பீடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு காலை 10.00 மணியளவில் சிறப்பு சத்ரு சம்ஹார ஹோமமும், மலரபிஷேகமும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் பல இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் பீடத்தில் நடைபெற்ற நித்திய அன்னதானத்திலும் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment