ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு 6.11.2013 புதன் கிழமை காலை 8.00 மணியளவில் முனைவர்
ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர
66 பரிவார தெய்வங்களையும் தரிசித்தார். வருகிற டிசம்பர் மாதம் 19ம் தேதி முதல் 25ம்
தேதி வரை 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்திற்காக தயார்நிலையில் இருக்கும் யாககுண்டத்தை சுவாமிகள் பார்வையிட்டார்.
No comments:
Post a Comment