Pages - Menu

Sunday, September 8, 2013

திண்டிவனம் நீதித்துறை நடுவர் தன்வந்திரி பீடத்திற்கு வருகை...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு திண்டிவனம், நீதித்துறை நடுவர் 1,  திருமதி. அ.சரிதா அவர்கள் குடும்பத்துடன் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று தன்வந்திரி பீடத்தின் மகிமைகளையும், சிறப்புகளையும் கண்டு வியந்து பாராட்டினர்.

தன்வந்திரி பிரசாதம் வழங்கும் காட்சி.

No comments:

Post a Comment