உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. இதில் யோகா பயிற்சியாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை லோக ஷேமத்திற்காக கூட்டு பிரார்த்தனை செய்து, ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், பரிவார தெய்வங்களின் அருளையும், 468 சித்தர்களின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment