Pages - Menu

Sunday, April 12, 2015

தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி பைரவர் ஹோமம்…



12.04.2015 இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது.

சிறந்த வேத விற்ப்பன்னர்களைக் கொண்டு வைத்து அஷ்ட பைரவருக்கும், காலபைரவர், சொர்ணகர்ஷண பைரவருக்கும், ஹோமமும், அபிஷேகமும் நடைப்பெற்றதுகாலபைரவருக்கு வடைமாலை சாற்றி, அரலி பூவால் அர்ச்சனை செய்து பூசணிக்காய் தீபம் ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment